கொல்கத்தா… ஹைதராபாத்? முதல் வெற்றி யாருக்கு? #IPL #KKRvsRR

 

கொல்கத்தா… ஹைதராபாத்? முதல் வெற்றி யாருக்கு? #IPL #KKRvsRR

ஐபிஎல் கொண்டாட்டம் உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் போட்டியும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொண்டதாக உள்ளதால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய போட்டியில் சன்ரைஸர் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரு அணிகளுக்கும் இரண்டாம் போட்டி இது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை.

கொல்கத்தா… ஹைதராபாத்? முதல் வெற்றி யாருக்கு? #IPL #KKRvsRR

கொல்கத்தா அணியின் பலம், பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரானா, ராகுல், கில், ரஸல், தினேஷ் கார்த்திக். பவுலர்களில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், கிம்மிஸ், ஷிவம் மாவி.

இவர்களில் மோர்கன், ரஸல், ஷிவம் மாவி, சுனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் இது பெரும் பலம்,

கொல்கத்தா… ஹைதராபாத்? முதல் வெற்றி யாருக்கு? #IPL #KKRvsRR

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் டீமி, பேட்டிங்கைப் பொறுத்தவரை டேவிட் வார்னர், மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் நம்பிக்கையான ஆட்டங்களை வெளிப்படுத்துகின்றனர். பவுலிங்கில் விஜய் சங்கர், முகம்மது நபி, ஆலென் உள்ளோட்டோரும் நன்றாக வீசி வருகிறார்கள்.

கொல்கத்தா… ஹைதராபாத்? முதல் வெற்றி யாருக்கு? #IPL #KKRvsRR

இரு அணிகளைப் பொறுத்தவரை முதல் வெற்றிக்கான முழு முயற்சியையும் எடுப்பார்கள் என்பதில்  சந்தேகம் இல்லை. வெற்றிக்கான வாய்ப்பும் 50:50 சதவிகிதமாகவே இருக்கிறது. எப்படியாகினும் ரசிகர்களுக்கு செம விறுவிறுப்பான மேட்ச்சாக அமையும் என்பது உண்மை.