ஐபிஎல் 2020: பஞ்சாப் VS டெல்லி! டாஸ் வென்றது பஞ்சாப்…

 

ஐபிஎல் 2020: பஞ்சாப் VS டெல்லி! டாஸ் வென்றது பஞ்சாப்…

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடந்த ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் போட்டி தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொண்டது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். அதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2020: பஞ்சாப் VS டெல்லி! டாஸ் வென்றது பஞ்சாப்…

இந்நிலையில் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது.