பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

ஐபிஎல் போட்டியி இன்று முக்கியமான இரு அணிகள் மோதிக்கொள்கின்றன. மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையை எதிர்கொண்டது மும்பை. முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவியது. திவாரி 42 , டி காக் 33, பொல்லார்டு 18 ரன்கள் எடுக்க 162 ரன்களில் சுருண்டது மும்பை. கேப்டன் ரோஹித் ஷர்மா 12 ரன்களில் அவுட்டானார். போல்ட், பட்டின்சன், சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

இரண்டாம் போட்டியில் மும்பை 195 ரன்கள் விளாசி, கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ரோஹித் ஷர்மா 80, சூர்யகுமார் 47, திவாரி 21 ரன்களை எடுக்க, பட்டின்சன், சாஹர், போல்ட், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

மூன்றாம் போட்டியில் பெங்களூரை எதிர்த்தது மும்பை. இரு அணிகளும் 201 ரனகள் எடுக்க சூப்பர் ஓவரில் பெங்களூர் வென்றது. இப்போட்டியில் இஷான் கிஷன் 99, பொல்லார்டு 60 ரன்களை எடுத்தனர்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

மும்பையின் நட்சத்திர பவுலர் பும்ராவின் பந்து வீச்சு கேள்வி குறியாகியுள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் பும்ரா 4 ஓவர் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்த வில்லை. கொல்கத்தா போட்டியில் 4 ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 32 ரன்களை வாரிக்கொடுத்தார். ரன் எகானமி 8.00. பெங்களுருக்கு எதிரான போட்டியில் பும்ரா 4 ஓவர் வீசி 42 ரன்களை வாரிக்கொடுத்து விக்கெட் எதையும் பறிக்க வில்லை.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

இன்றைய ஆட்டத்தில் பும்ராவின் பந்து வீச்சு எடுபடுமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. ஏனெனில், பஞ்சாப் அணி பேட்டிங்கில் வலுவானது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீம் முதல் போட்டியில் டெல்லியிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

இரண்டாம் போட்டி பெங்களுர் அணியிடம், 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கே.எல்.ராகுல், மயங் அகர்வால் ஜோடி அதிரடி காட்டியது.

மூன்றாம் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 223 ரன்கள் குவித்தது. ஆனாலும் ராஜஸ்தான் வீரர்கள் அபாரமாக ஆடி வென்று விட்டார்கள்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை மிக அருமையான ஓப்பனிங் வீரர்களாக கே.எல்.ராகுலும் மயங் அகர்வாலும் திகழ்கிறார்கள். இந்த சீசன் ஐபிஎல் அணிகளில் வேறு எதிலும் இப்படியான ஓப்பனிங் வீரர்கள் இல்லை. பவுலிங் தரப்பில் முகம்மது ஷமி, முருகன் அஸ்வின், மேக்ஸ்வெல் ஆகியோர் திறம்பட வீசுகிறார்கள்.

பும்ரா பந்து வீச்சு இன்றாவது எடுபடுமா? #IPL #MIvsKXIP

இன்றைய வெற்றி வாய்ப்பு சமமாகவே இருக்கிறது.