சோனெட் என்ற புதிய சிறிய ரக எஸ்யுவி கார் – கியா மோட்டார்ஸ் அறிமுகம் !

 

சோனெட் என்ற புதிய சிறிய ரக எஸ்யுவி கார்  –  கியா மோட்டார்ஸ் அறிமுகம் !

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் சோனெட் என்ற புதிய சிறிய ரக எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

சோனெட் என்ற புதிய சிறிய ரக எஸ்யுவி கார்  –  கியா மோட்டார்ஸ் அறிமுகம் !

இரண்டு வகை பெட்ரோல் மற்றும் இரண்டு வகை டீசல் இஞ்சின் என மொத்தம் 17 வகை இஞ்சினுடன் வரும் இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றின் விலை 6.71 லட்சத்தில் தொடங்கி, மாடலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதிகப்பட்சமாக 11.99 லட்சத்திற்கு உயர்தர மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

சோனெட் என்ற புதிய சிறிய ரக எஸ்யுவி கார்  –  கியா மோட்டார்ஸ் அறிமுகம் !

கியர் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் டிரான்ஸ்மிஷன் என இரண்டு வகைகளில் வெளிவந்துள்ள இந்த கார் ஒற்றை வண்ணம் கொண்ட 8 கார்களும், இரண்டு வண்ணங்கள் கலந்த 3 கார்களாகவும் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது.

2020 Kia Sonet Concept vs Production

சிறிய ரக எஸ்யுவி காராக அறிமுகமாகி உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சோனெட், மாருதியின் விஸ்தாரா பிரீசா மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-எஸ். முத்துக்குமார்