பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

 

பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

துணைவேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில் மரபுசார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், உரிமைகள் பாதிக்காத வகையில் வளர்ச்சியை பெற வேண்டும் என சூரப்பாவின் கடிதம் குறித்து பதிலளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும் என்றும் எங்களின் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்தது பலம்தான் என்றும் கூறியுள்ளார்.

பாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி ,டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.