“ஆரத்தி எடுத்தவா இப்ப அலறியடிச்சிட்டு ஓடுறா” -அமெரிக்காவுலேர்ந்து வந்த ஆத்துகாரரருக்கு நேர்ந்த கதியை பாருங்கோண்ணா..

“ஆரத்தி எடுத்தவா இப்ப அலறியடிச்சிட்டு ஓடுறா” -அமெரிக்காவுலேர்ந்து வந்த ஆத்துகாரரருக்கு நேர்ந்த கதியை பாருங்கோண்ணா..

கேரளாவில் பெரும்பாலோனோர் வெளிநாட்டில் வசிப்பதால் அங்கெல்லாம் கொரானா பாதிப்பு அதிகமாக இருப்பதால், வெளிநாட்டிலிருந்து கேரளாவுக்கு யார் வந்தாலும் அவர்களை வீட்டிற்குள்ளுள் ஊருக்குள்ளும் அனுமதிக்க மறுக்கும் சம்பவங்கள் அங்கு பல ஊர்களில் நடக்கிறது .

“ஆரத்தி எடுத்தவா இப்ப அலறியடிச்சிட்டு ஓடுறா” -அமெரிக்காவுலேர்ந்து வந்த ஆத்துகாரரருக்கு நேர்ந்த கதியை பாருங்கோண்ணா..

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் தென்மலா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் கணவர் அமெரிக்காவில் இன்ஜினியராக இருக்கிறார் .அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறது .அவர் முன்னாடியெல்லாம் அவருடைய தோழிகளிடம் “என்னுடைய ஆத்துக்காரர் அமெரிக்காவில் இருக்கிறார் ,நேக்கு பெருமையா இருக்குடி “அப்படின்னு பெருமையா பேசிக்கொண்டிருப்பார் .ஆனால் இப்போது அங்கு கொரானா கோரதண்டவம் ஆடி வருவதால் சென்ற மாதம் அமெரிக்காவிலிருந்து மனைவி ,குழந்தைகளை பார்க்க வந்த அவரின் கணவனை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அப்படியே அவரின் சொந்த ஊரான மதுரைக்கு விரட்டியடித்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .
சென்ற மாதம் வீட்டிற்கு வந்த கணவனை, அந்த பெண் கொரானாவுக்கு பயந்து கதவையே திறக்கவில்லை .குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை .ஊர் பஞ்சாயத்தார்கள் வந்து சொல்லியும் கேட்காமல் அந்த மனைவி கதவையே திறக்கவில்லை .அந்த கணவர் தான் ஏற்கனவே தனிமை முகாமில் இருந்துவிட்டுத்தான் வருகிறேன் என்று கூறியும், அந்த மனைவி கதவை திறக்காததால் ,அவரின் கார் சாவியை வாங்கிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார் .அந்த ஊரை சேர்ந்த சிலர், கணவன் மனைவிக்குள் வேறு ஏதோ சில பிரச்சினைகளை இருக்க கூடும் அதனால்தான் அந்த மனைவி இப்படி செய்கிறார் என கூறினார்கள் .இது போல பல சம்பவங்கள் கேரளாவில் நடப்பதற்கு அம்மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆரத்தி எடுத்தவா இப்ப அலறியடிச்சிட்டு ஓடுறா” -அமெரிக்காவுலேர்ந்து வந்த ஆத்துகாரரருக்கு நேர்ந்த கதியை பாருங்கோண்ணா..