பள்ளியை கோழிப்பண்ணை ஆக்கிய கென்யா

 

பள்ளியை கோழிப்பண்ணை ஆக்கிய கென்யா

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் கென்யா நாட்டில் ஒரு பள்ளியை கோழி பண்ணையாக மாற்றியுள்ளனர் மக்கள்.

பள்ளியை கோழிப்பண்ணை ஆக்கிய கென்யா
கொரோனா வைரஸ்

அங்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கூடம் சும்மா இருக்கிறது என நினைத்த அந்த கிராம மக்கள், ஒரு பள்ளியை கோழிப்பண்ணை ஆக்கி விட்டனர்.

பள்ளி வகுப்பறைக்குள் கோழி பண்ணை போல, ஹாயாக உலா வருகின்றன கோழிகள். கோழி பண்ணையில் இருக்கும் அத்தனை செட்டப்பும் பள்ளி வகுப்பறைக்குள் செய்துள்ளனர்.

பள்ளியை கோழிப்பண்ணை ஆக்கிய கென்யா

பண்ணையில் கோழி வளர்ப்பது போல், பிள்ளைகளை பள்ளியில் வளர்க்கிறார்கள் என்று சிம்பாலிக்காக சொல்லும் இந்த படம் கடந்த வாரம் வைரலானது.