டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம்… பாடகி பிரியங்கா குரலில் புது வெர்சன்!

 

டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம்… பாடகி பிரியங்கா குரலில் புது வெர்சன்!

கந்த சஷ்டி கவசம் மீது இந்துக்களுக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. எந்த ஒரு நற்காரியங்களுக்கும் கந்த சஷ்டி பாடியே தொடங்குவர். ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கேட்டு எழுவோர் தான் இங்கு அதிகம். கந்த சஷ்டி கவசத்தை இதுவரை பலர் பாடியுள்ளனர். சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ள சஷ்டி பாடல் தான் மிகப் பிரபலம். சொல்லப்போனால் இன்றைய ஹாட் டாபிக்கே கந்த சஷ்டி கவசம் தான்.

டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம்… பாடகி பிரியங்கா குரலில் புது வெர்சன்!

தற்போது டாப் தமிழ் நியூஸ் மீண்டும் கந்த சஷ்டி கவசத்தை புதிய பரிணாமத்தில் உருவாக்கியுள்ளோம். இந்த கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா NK பாடியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.
புதிய வெர்சனில் உருவாகியுள்ள கந்த சஷ்டி கவசப் பாடலின் ப்ரோமோ எங்கள் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
கந்த சஷ்டி பாடல் ப்ரோமோவைப் பார்க்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்: https://youtu.be/rixKwOIxj7g