darbar
  • January
    27
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

கமல்ஹாசன்
ரஜினி, கமல்ஹாசன்

BREAKING: கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும்,  அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். ஆனால் ...


kamalhassan

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியில்லை: மக்கள் நீதி மய்யம் 

உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்தின் ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என காலை ரஜினிகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டதையடுத்து மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிக்கையை வெளியிட...


கமல்ஹாசன்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்! 

கடந்த 22 ஆம் தேதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 


கமல்-நவின் பட்நாயக்

ஒடிசாவில் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் : முதல்வர் நவின் பட்நாயக் வழங்கினார்!

கமல் ஹாசன் பத்மஸ்ரீ, பத்மபூஷன், கலைமாமணி, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்


ரஜினி -கமல்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு சிலை... குருவிற்கு மரியாதை செய்த சிஷ்யர்கள்!

அதன்படி  இரண்டாவது நாளான இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. 


கமல்ஹாசன்

கௌதமி கமலை பிரிய காரணம் இந்த நடிகை தானா?! அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!

கமல் திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு  3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.கமல்ஹாசன் - அனிதா

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க சொன்ன அனிதா அண்ணன்; கோபத்தில் கமல்ஹாசன் நீட் தேர்வுக்கு ஆதரவு?!...

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால் எங்களின் வாக...


கமல்ஹாசன் - அனிதா

கமலின் வேண்டுகோளை ஏற்று,தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டுகோள் வைத்த அனிதாவின் அண்ணன்...

மேலும், யாருக்கு ஓட்டுப்போடக் கூடாது என நீட் கொடுமையால் உயிரிழந்த அனிதா அப்பா, அம்மாவிடம்  கேளுங்கள் என குறிப்பிட்டார். கமல் கேட்டது அனிதா அண்ணனின் காதில் விழும், அதற்கு அவர் இப்பட...ஸ்ருதி ஹாசன் - விஜய் சேதுபதி

அரசியலா?, விஜய் சேதுபதி படமா?: குழப்பத்தில் ஸ்ருதி

தமிழில் ‘சிங்கம் 3’ படத்துக்கு பிறகு ஸ்ருதி ஹாசன் எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், விரைவில் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நட...


ரஜினி - கமல்

முள்ளும் மலரும் படத்தில் ரஜினிக்குப் பதில் நடிப்பதாக இருந்தது நான்தான்-கண்ணீருடன் கமல் சொல்லும் ஒரு ஃப்ளாஷ்பேக்

’முள்ளும் மலரும்’ தயாராவதற்கு முன் தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் மகேந்திரனையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் ...


கமல்ஹாசன்

பேட்டரி டார்ச் உடன் அலையும் கமல்

மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை மக்கள் மனதில் பதிய வைக்க கமல் படாத பாடுபட வேண்டியுள்ளது.


கமல்ஹாசன் போட்டோஷூட்

பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட்

நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்தவுடன் சினிமா ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தினார் கமல்ஹாசன்


கமல் - சுரேஷ் காமாட்சி

மவுன சாமி கமல் தவறை தட்டிக் கேட்பாரா?; விஷால் தரப்புக்கு வக்காலத்து வாங்கிய கமலுக்கு சுரேஷ் காமாட்சி கேள்வி

நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ , கங்காரூ உள்ளிட்ட சில படங்களை தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் மிக:மிக அவசரம் என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டுப...

2018 TopTamilNews. All rights reserved.