“மண்ணையாளும் மன்னார்குடி மண்ணின் மகிமை” -குடும்பத்தை அறிமுகம் செய்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ் .

“மண்ணையாளும் மன்னார்குடி மண்ணின் மகிமை” -குடும்பத்தை அறிமுகம் செய்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ் .

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏற்கனவே தமிழகத்துக்கு ஒரு முக்கிய பெண் அரசியல் சக்தி வாய்ந்த ஒரு பெண்ணை தந்து அந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தது .இப்போது அதே மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸை அமெரிக்க மண்ணையே ஆள அனுப்பியுள்ளது

“மண்ணையாளும் மன்னார்குடி மண்ணின் மகிமை” -குடும்பத்தை அறிமுகம் செய்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ் .
இதனால் மன்னார்குடிக்கருகேயுள்ள பைங்கநாடு துளசேந்திரபுரம் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ஏனெனில் கமலா ஹாரிஸின் தாய் வழி தாத்தா அந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்தார் ,அவரின் குடும்பத்தை சேர்ந்த கமலாவும் ஐந்து வயது வரையில் அங்கு பிறந்து வளர்ந்துள்ளதால் அந்த ஊர்காரர்கள் மிகவும் பெருமைப்பட்டு அவருக்கு போஸ்டர்கள் அடித்து வாழ்த்து அனுப்பியுள்ளார்கள் .
அந்த வாழ்த்து போஸ்டர்கள் சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது .

“மண்ணையாளும் மன்னார்குடி மண்ணின் மகிமை” -குடும்பத்தை அறிமுகம் செய்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ் .
இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசின் குடும்பத்தினர் அனைவரையும் அங்கு சமீபத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்த்ர்கள் .அப்போது கமலாவின் சுயசரிதை தொகுப்பை அவரின் சகோதரி மீனா ஹாரிஸ் ,உறவுப்பெண் மாயா ஹாரிஸ் ,மற்றும் வளர்ப்பு மகள் எம்காப் அகியோர் வெளியிட்டனர் .

“மண்ணையாளும் மன்னார்குடி மண்ணின் மகிமை” -குடும்பத்தை அறிமுகம் செய்த இன்னொரு மன்னார்குடி பெண் கமலா ஹாரிஸ் .
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் பேசிய கமலா ஹாரிஸின் சகோதரி மீனா ஹாரிஸ் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கமலா ஹாரிசை ரோல்மாடலாக கூறி, அவரின் தன்னம்பிக்கையையும் ,தைரியத்தையும் ஊட்டி வளர்த்து வருகிறேன் என்று கூறினார்.