• April
    06
    Monday

Main Area

Main



மாவோயிஸ்டுகளின் பிடியில் வாழும் மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோவில் பயணம்!

Kamalhassan
Kamalhassan

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

kamal

மேற்குவங்கத்தில் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து சென்னை வந்துள்ள 40 சிறுவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அந்த மாணவர்கள் ஜார்கண்ட், மேற்குவங்கம், ஓடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மாணவர்களாவர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாணவர்களை அழைத்து கமல்ஹாசன் பேசினார். அதன்பிறகு அந்த மாணவர்களுடன் கமல்ஹாசன் புகைப்படமும் எடுத்து கொண்டார். தொடர்ந்து அந்த மாணவர்களுடன் அவர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.

2018 TopTamilNews. All rights reserved.