darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

kamal hasan


ஹேராம்

கமல் பர்த்டே ஸ்பெஷல்: மீண்டும் புதுப்பொலிவுடன் 'ஹேராம்' டிரைலர் வீடியோ!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின்  65-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.  


 தர்ஷன்

பிக் பாஸ் தர்ஷனுக்கு அடித்த ஜாக்பாட்: மெகா கூட்டணியுடன் கிடைத்த முதல் வாய்ப்பு?!

ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. மகேந்திரன்

மன்னிப்புக் கேட்கமாட்டார் கமல்....ம.நீ.மய்ய துணைத் தலைவர் அறிக்கை...

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று கமல் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில் அப்படி ஒரு எண்ணமே ...


 கமல்ஹாசன்

கமலின் சர்ச்சை பேச்சு: பாஜகவின் மூக்குடைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது


கமல் ஹாசன் - ஸ்ருதி ஹாசன்

காமஹாசன்...முத்திப்போன பைத்தியக்காரன்...மனநோயாளி...பொறுப்பற்ற பொலிகாளை...கமலை அர்ச்சிக்கும் அ.தி.மு.க.நாளேடு...

பொலிகாளைக்குப் புரியுமோ புனிதமிக்க இந்து தர்மம் என்று தலைப்பிட்டு, தனது மகளுக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு கமல்  குறித்து தரங்கெட்ட வகையில் செய்தி வெளியிட்டு த...கோவை சரளா

என்னை கமல் நேர்காணலுக்கு அழைத்த காரணம் இது தான்: கோவை சரளா ஆவேசம்!

வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாகக் கோவை சரளா தெரிவித்துள்ளார்கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மக்களவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.


கமல் ஹாசன்

தமிழர் என்று சொல்லாதீர்கள்! தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்க! மகளிர்தின விழாவில் மனம்திறந்த மய்யம் நாயகன்!?

எனக்கு பிறகு கட்சி தலைமை பதவிக்கு எனது குடும்பத்தினர் வரமாட்டார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.கமல் ஹாசன் (கோப்புப்படம்)

யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்: கமலின் அறிவிப்பு, கலாய்க்கும் அரசியல் கட்சிகள்!

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரஜினி - கமல்

ரஜினியும் கமலும் கூட்டணி வைக்க வேண்டும் : நடிகர் விஷால் கோரிக்கை!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.


பொதுக்கூட்டத்தில் பேசும் கமல் ஹாசன்

நல்லவர்கள் கொஞ்சம் நேர்மையாக பேசிவிட்டால் அவர்களின் வாயில் சுடுகிறார்கள்: கமல் ஹாசன் அதிரடி பேச்சு!

பாஜகவின் பி டீம் என்ற கெட்ட வார்த்தையால் சிலர் தங்களைத் திட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் கமல் (கோப்புப்படம்)

'மக்கள் நீதி மய்யம்' கட்சி தலைவர் கமலுக்கு ரஜினி ஆதரவு! இது பா.ஜ.க-வின் உள்குத்து அரசியலா!?

அரசியலில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.2018 TopTamilNews. All rights reserved.