darbar
  • January
    20
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

Kamal Haasan


Kamal haasan

கமலுக்கு நடந்து முடிந்த ஆபரேஷன் : நேரில் சென்று நலம் விசாரித்த அரசியல் தலைவர்கள்!

மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது.



கமல் ஹாசன்

'வெட்கப்படாமல் மாதவிடாயை ஏற்றுக்கொள்ளுங்கள்' : கமல் ஹாசன் வலியுறுத்தல்!

கமல் ஹாசன் கல்லூரிகளுக்குச் சென்று மாணவ மாணவிகள் மத்தியில் பேசியும்,  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

பிரசாரத்தில் கமல்ஹாசன்

கட்சி உறுப்பினரின் இறப்பை கண்டுகொள்ளாத கமல்; சூலூரில் பிரசாரம் செய்ய தடைகோரி மனு?!...

மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள கமல், தனது கட்சி சார்பாக இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து ...


கமல்ஹாசன்

தி.மு.க -அ.தி.மு.க ரெண்டுக்கும் கொஞ்சமாவது புத்தி வந்திருக்கும்னு நினைக்கிறேன் -கமல்ஹாசன்!

விஸ்வரூபம் வெளியாக தடை ஏற்பட்டபோது கருணாநிதியை சந்தித்து ஆதரவு கேட்டார். அதேபோல் அரசியலில் களமிறங்கும் முன்பு கருணாநிதியிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றதை ஊரறியும், கருணாநிதி மறைந்த ப...


விக்ரம் - கடாரம் கொண்டான்

உழைப்பாளர்கள் தினத்தன்று விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்?

Nuit Blanche  என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘தூங்கா வனம்’ என ரீமேக் செய்த ராஜேஷ்,  ‘Point blank' என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘கடாரம் கொண்டான்’ என ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன்

மக்களவை தேர்தல் 2019; திரிணாமூல் காங்., கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு

அந்தமான் - நிக்கோபர் தீவிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


dr fathima

என்னை அழைத்து கமல் ஹாசன் பாராட்டினார்: ஐயமிட்டு உண் அமைப்பின் பாத்திமா நெகிழ்ச்சி!

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமலஹாசன்  என்னை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்று  'ஐயமிட்டு உண்' அமைப்பின் பாத்திமா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.






kamalhaasan

விஷால் மீதான குற்றச்சாட்டை ஆராய வேண்டும்: கமல்ஹாசன்!

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தில் சங்கத் தலைவர் விஷால் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை ஆராய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


rajinikanth

நம் நட்பு தொடரட்டும்: சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உலகநாயகன்!

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாளையொட்டி அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.


amitabhbachchan

கஜா புயல் பாதிப்புக்கு குரல் கொடுத்த அமிதாப் பச்சன்: கமல்ஹாசன் நன்றி!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நாட்டு மக்கள் முன் வர வேண்டும் என பாலிவுட் நடிகர் அமிதா பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




kajalaggarwal

அந்த படத்தில் நான் தான் நடிக்கிறேன்: உண்மையை போட்டு உடைத்த காஜல் அகர்வால்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தின் நாயகியாக நடிக்கவிருப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.