• March
    29
    Sunday

Main Area

Main



ஆண் நண்பருடன் நெருக்கமாக காஜல் அகர்வால்! - வைரல் படம்

Kajal Agarwal
Kajal Agarwal

நடிகை காஜல் அர்வால் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரின் தோளில் ஏறி அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Kajal Agarwal with her Friend


தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் காஜல் அர்வால். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி தமிழில் அவ்வளவாக தலைகாட்டாத காஜல் அகர்வால், தன்னுடைய ஆண் நண்பருடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். படம் பார்க்க கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்தில் எடுக்கப்பட்டது போல உள்ளது. அதில் தன்னுடைய ஆண் நண்பர் தோளில் காஜல் அகர்வால் அமர்ந்திருக்கிறார். இந்த படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.