• April
    01
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

Kadaram Kondan

நடிகை அக்ஷரா ஹாசன்

'நான் கர்ப்பிணியாக மாற காரணமே என் அம்மா தான்' : கமலின் இளையமகள் அக்ஷரா தகவல்!

கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். இவர் தமிழில் விவேகம் படத்தில் நடித்ததைத்  தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார்


விக்ரம்

 'நீங்க விளையாண்டது என்கிட்ட இல்ல, எமன்கிட்ட: விறுவிறுப்பான கடாரம் கொண்டான் பட ட்ரைலர் இதோ! 

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 



விக்ரம் - கடாரம் கொண்டான்

உழைப்பாளர்கள் தினத்தன்று விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்?

Nuit Blanche  என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘தூங்கா வனம்’ என ரீமேக் செய்த ராஜேஷ்,  ‘Point blank' என்ற பிரெஞ்சு மொழி படத்தை ‘கடாரம் கொண்டான்’ என ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


vikram

விவேகா வரிகள், ஜிப்ரான் இசை, விக்ரம் குரல்...! கண்டிப்பா ஹிட் அடிக்கும்...!

தனது இசையில் நடிகர் சீயான் விக்ரம் பாடியதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


2018 TopTamilNews. All rights reserved.