• November
    13
    Wednesday

Main Area

Main



என்னது... வார முதல் நாளே கபீர் சிங் இதனை கோடி வசூல் சாதனை செய்ததா! 

Shahid Kapoor
Shahid Kapoor

சென்னை: கபீர் சிங் படத்தின் வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 'அர்ஜுன் ரெட்டி' படத்தை பாலிவுட்டில் கபீர் சிங்க் என்ற பெயரில் சந்தீப் ரெட்டி இயக்கினார். ஷாகித் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்த்துப் போலவே இருக்கிறது என்று பாசிட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் படத்தின் வசூலும் எதிர்பார்த்தை விட சற்று அதிகமாக வசூலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.   இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 70 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி வார முதல் நாளான நேற்று  வசூல் மட்டுமே ரூ.17.75 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக கூறபடுகிறது. இது ஒரு ஆல் டைம் ரெக்கார்ட் என்று கூறப்படுகிறது.

kabir

முன்னதாக கபீர் சிங் முதல் நாள் ரூ 20 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் வசூல் இந்த வாரத்திற்குள் 88கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. 


 

2018 TopTamilNews. All rights reserved.