“வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியே போவார்,கமலாவுடன் ஜோடியாக ஜோ பிடன் உள்ளே போவார்” -கருத்துக்கணிப்பில் தகவல்

“வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியே போவார்,கமலாவுடன் ஜோடியாக ஜோ பிடன் உள்ளே போவார்”  -கருத்துக்கணிப்பில்  தகவல்

நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தளுக்காக குடியரசு கட்சியும் ,ஜனநாயக கட்சியும் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது .இந்நிலையில் தற்போது அதிபராக இருக்கும் ட்ரம்பின் செல்வாக்கு கொரானா வைரஸ் காரணமாகவும் ,இனவெறி பிரச்சினை காரணமாகவும் குறைந்துள்ளதாக அவரைப்பற்றி ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

“வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியே போவார்,கமலாவுடன் ஜோடியாக ஜோ பிடன் உள்ளே போவார்”  -கருத்துக்கணிப்பில்  தகவல்

அந்த கருத்துக்கணிப்பில் இந்த தேர்தலில் தற்போதைய நிலவரப்படி டிரம்புக்கு 42 சதவீத ஆதரவுள்ளதாகவும் ,ஆனால் அவரை எதிர்த்து போட்டிகிடும் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு 52 சதவீத ஆதரவு உள்ளதாகவும் ,தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று கூறியுள்ளார்கள்
இந்த கருத்துக்கணைப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த ட்ரம்ப் கட்சியினர் தங்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தி இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற தங்களின் பிரச்சாரத்தில் புது புது யுக்திகளை கையாள முடிவெடுத்துள்ளார்கள் .
ஆனால் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ பிடன் கட்சியினரும், ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் கொரானா வைரஸ் பாதிப்புகள் போன்ற பல பிரச்சினைகளை கூறி அமெரிக்க மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார்கள் .இந்த தேர்தல் ட்ரம்ப் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

“வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியே போவார்,கமலாவுடன் ஜோடியாக ஜோ பிடன் உள்ளே போவார்”  -கருத்துக்கணிப்பில்  தகவல்