ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் : ராகுல் காந்தி மரியாதை!

 

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்  : ராகுல் காந்தி மரியாதை!

ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்  : ராகுல் காந்தி மரியாதை!

சுதந்திர நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, உலக அரசியலில் மிக முக்கியமானவர்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்  : ராகுல் காந்தி மரியாதை!

இந்நிலையில் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது கொள்ளு பேரனும், எம்.பியுமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்  : ராகுல் காந்தி மரியாதை!

கொரோனா காலம் என்பதால் இந்த முறை பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படவில்லை. இருப்பினும் பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு மூலமே தீபாவளி கொண்டாட்டத்துடன் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடியுள்ளனர்.