இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது ஜாம்ஷெட்பூர் அணி – #ISL

 

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது ஜாம்ஷெட்பூர் அணி – #ISL

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவான ISL கால்பந்து போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ஜாம்ஷெட்பூர் அணி.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது ஜாம்ஷெட்பூர் அணி – #ISL

ஹைதராபாத் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாண்டு, ஒன்றில் வென்றும், ஒன்றை ட்ரவாக்கியும் 4 புள்ளிகளோடு ஐந்தாம் இடத்தில் பாயிண்ட் டேபிளில் தன்னைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

ஜாம்ஷெட்பூர் அணியோ இரண்டு போட்டிகளில் விளையாடு ஒன்றில் தோற்றும், ஒன்றை ட்ராவாக்கியும் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு மோதுகிறது ஜாம்ஷெட்பூர் அணி – #ISL

எனவே, இரண்டு அணிகளுக்கும் இன்றைய வெற்றி மிக அவசியம் என்றாலும், ஜாம்ஷெட்பூர் பாயிண்ட் டேபிளில் முன்னேற இன்று வென்றாக வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ட்ரா என்பதாக ஆட்டத்தை மாற்ற வேண்டும். இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் திலக் மைதானத்தில் இரு அணிகளுக்குமான போட்டி தொடங்குகிறது.