darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

ஜியோ

ஜியோ

ஜியோவின் 2020 ஆஃபர்! வாடிக்கையாளர்களை திணறடிக்கும் ஜியோ!!

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்...


தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள்

கட்டண உயர்வால் ஜியோ உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களுக்கு ரூ.60,570 கோடி கிடைக்குமாம்!

கட்டண உயர்வு நடவடிக்கையால், அடுத்த நிதியாண்டில் (2020-21) ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து மொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.60,570 கோடியாக உயரும் எ...


வோடாபோன் ஐடியா

பேசினாலும், பேசலனாலும் எங்களுக்கு கவலையில்லை! இணைப்பு இருக்கணுமா? மாதம் தோறும் ரூ.49 கட்டுங்க!

வோடாபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன்படி, டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து அந்நிறுவனங்களின் இணைப்பை தொடர்ந்து தக்க வைத்து கொள்...

 
முகேஷ்  அம்பானி

தொலைத்தொடர்பு துறையிடம் ரூ.1,133 கோடி பாக்கியை கட்டிய ஜியோ நிறுவனம்....

முகேஷ் அம்பானியின் ஜியோ உள்பட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த 4 தினங்களில் மொத்தம் ரூ.4,500 கோடிக்கு மேல் அலைக்கற்றை தவணை தொகையை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜியோ

ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

2019 ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் 85 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் இத்துறையில் உள்ள பழைய நிறுவனங்கள் சுமார் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளன.


முகேஷ்  அம்பானி

கணிப்புகளை தகர்த்து எறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்! லாபம் மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடிங்கோ!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மட்டும் ஒட்டு மொத்த அளவில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது. நிதிநிலை முடிவுகள் சுமாராகவே...

நினைத்ததை சாதிக்கும் முகேஷ் அம்பானி! 32.29 கோடி மொபைல் இணைப்புகளுடன் ஜியோ 2வது இடம்

ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 2016ல் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாயிலாக தொலைத்தொடர்பு சேவையில் களம் இறங்கினார். இலவச வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளால் குறைந்த காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோவின் வருகை பல தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வந்த பல நிறுவனங்களை மூட செய்தது.

வோடா போன் ஐடியா

தற்போது ரிலையன்ஸ் ஜியோ, அதிக இணைப்புகளை கொண்ட 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த மே மாத இறுதி நிலவரப்படி, மொபைல் இணைப்புகள் அடிப்படையில், வோடா போன் -ஐடியா நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் 38.75 கோடி இணைப்புகளை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் மொத்தம் 32.29 கோடி இணைப்புகளை வழங்கி 2வது இடத்தில் உள்ளது. 

மொபைல் இணைப்பு

தொலைத்தொடர்பு துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஏா்டெல் நிறுவனம் தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 32.18 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

subramani Fri, 07/19/2019 - 18:31
mobile connection Reliance Jio Mukesh Ambani ஜியோ முகேஷ் அம்பானி மொபைல் இணைப்புகள் முகேஷ் அம்பானி இந்தியா

English Title

india's second largest mobile operator jio

News Order

0

Ticker

1 
மொபைல் இணைப்பு

35 ரூபாயால் ஏர்டெல்லுக்கு வந்த சோதனை!

மாதந்தோறும் கட்டாயம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் கிராமப்புறங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.