பாசிட்டிவ்வா யோசிச்சா கொரோனாவும் காணா போகும்! நடிகர் பரத், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் வெளியிட்ட ஆல்பம்

இதுவும் கடந்து போகுமே என்ற ஆல்பத்தை இயக்குநர் பார்த்திபன் ரவி வெளியிட்டுள்ளார். கொரோனாவின் ஊரடங்கு வாழ்க்கையையும், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளையும் விளக்கும் விதமாக இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளன. இந்த ஆல்பத்தில் பரத், முன்னா சிம்மன், யாஷிகா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

விலகும் விலகும் இதுவும் விலகும்…உலகம் ஒரு நாள் புதுசா விடியும்! போரடிக்கும் போர்காலம் விட்டு விலகனும்… சிக்ஸ் அடிச்ச பீல் போல வாழ்க்கை மாறனும்.. பாசிடிவ்வா யோசிச்சா கொரோனாவும் காணாபோகும்! இதுவும் கடந்து போகுமே… இதுவும் கடந்து போகுமே… இதுவும் கடந்து போகுமே… இதுவும் கடந்து போகுமே… என்ற அந்த ஆல்பம் பாடல் வரிகள் முற்றிலும் பாசிட்டிவ் வரிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Most Popular

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை மக்கள் ஜனநாயக கட்சி கை விடாது….. இல்டிஜா முப்தி உறுதி..

ஜம்மு அண்டு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

ராமர் கோயிலுக்காக 24 கிலோ வெள்ளி செங்கல்களை வழங்கிய ஜெயின் மக்கள்..

ராமர் கோயில் கட்டுமான பணிகள் வரும் 5ம் தேதியன்று பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்காக பல்வேறு தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று...

என்னதான் ஆச்சு… தொடர் நஷ்டத்தில் டாடா மோட்டார்ஸ்..

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.8,443.98 கோடியை...

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த...