‘கேப்டன் ராசிப்படி தொகுதி வேணும்’ : தேமுதிகவை கதறவிடும் அதிமுக!

 

‘கேப்டன் ராசிப்படி தொகுதி வேணும்’ : தேமுதிகவை கதறவிடும் அதிமுக!

‘கேப்டன் ராசிப்படி தொகுதி வேணும்’ : தேமுதிகவை கதறவிடும் அதிமுக!

.

‘கேப்டன் ராசிப்படி தொகுதி வேணும்’ : தேமுதிகவை கதறவிடும் அதிமுக!

தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியை தேமுதிக நிர்வாகிகள் நேற்று சந்தித்த இலையில் 13 தொகுதிகளுக்கு தான் அதிமுக தரப்பு ஓகே சொல்லியுள்ளதாம்.விஜயகாந்தின் ராசி எண் 5 என்பதால் கூட்டுத் தொகை 5 வரும் வகையில் தொகுதி ஒதுக்க தேமுதிக வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது . குறிப்பிட்ட தொகுதிகளை பெறுவதற்கு தேமுதிக முழு கவனம் செலுத்துவதாகவும், தேமுதிக கேட்கும் சில தொகுதிகளில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.