’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

இத்தனை நடந்தும் திருமாவளவனும் ரஞ்சித்தும் இன்னும் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? என்று கொந்தளிக்கிறார்கள் அரும்பாக்கம் மக்கள். இது நமக்கு எதிரான அரசு என்று கொந்தளிக்க வேண்டிய பா. ரஞ்சித் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்பதாக தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

சென்னை அரும்பாக்கத்தில் ஆர்கேநகர் கூவம் ஆற்று பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்றும் விரைவில் காலி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென சென்னை மாநகராட்சி அந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி இருக்கிறது.

திடீரென்று இடித்து அப்புறப் படுத்தியதால் வீடுகளை இழந்து வீதிகளில் கண்ணீருடன் என்ற மக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இதை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏன் இதுகுறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்? திமுக அரசின் இந்த நடவடிக்கையை கூட்டணியில் இருப்பதால் கண்டிக்காமல் இருக்கிறாரா என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

திருமாவளவன் எதுவும் பேசாமல் இருக்கும் நிலையில், அவரது கட்சியின் வன்னியரசு மட்டும் ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதுவும் திமுக அரசு என்பது குறிப்பிடாமல் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கிய சேரி மக்களின் ஒப்பாரி ஓலங்கள் இன்னும் தொடர்வது வேதனை உள்ளது. தமிழக அரசே.. தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை அகற்றுவதை தடுத்து நிறுத்தி அம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’

திமுக ஆட்சியில் நடக்கும் செயலை கொண்டு திமுகவை கண்டிக்காமல் அதிமுக ஆட்சியை கண்டிப்பதை பாதிக்கப்பட்ட மக்கள், இதற்கு அவரும் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று சொல்வதாக தகவல்.

அதிமுக ஆட்சியின் போது சத்தியவாணிமுத்து நகரிலுள்ள 370 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை இப்படித்தான் அகற்றப்பட்டபோது கூவம் நதியில் இறங்கி மக்கள் போராடிய போது அவர்களுடன் இணைந்து கைகோர்த்து நின்றார் பா.ரஞ்சித். அப்போது அவர், இந்த அரசு நமக்கு அது எதிரான அரசு என்று முழக்கம் எழுப்பி, தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்த முழக்கத்தினனை பகிர்ந்திருந்தார்.

’’இது நமக்கு எதிரான அரசு இல்லையா? திருமாவளவன், பா.ரஞ்சித் மவுனம் காப்பது ஏன்? ’’
தொல்

அப்படிப்பட்டவர் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த அரசு நமக்கு எதிரான அரசு என்று முழக்கம் எழுப்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் எதுவும் பேசாதது அப்பகுதியினர் இடையே வேதனையை அதிகமாக்கி இருப்பதாகவும், ரஞ்சித்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.