யாரு தோனி, யாரு கோலி…’ மாஸ்க்கோடு புறப்பட்ட படைகள் – இது IPL டிராவல் ஆல்பம்

ஐபிஎல் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் தயாராகிக் கொண்டே இருக்கின்றனர். வித்தியாசமான ஐபிஎல் போட்டியாக இது இருக்கும்.

ஐபிஎல் போட்டிகளின் வருகை கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அது ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி மாபெரும் கேளிக்கை கொண்டாட்டாமாக மாறிவிட்டது.

மூன்று மணி நேர விறுவிறுப்பான சினிமாவைப் பார்க்கும் மனநிலைக்கு ஐபிஎல் போட்டி பார்வையாளர்களை மாற்றிவிட்டது என்றும் சொல்லலாம்.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

யாரு தோனி, யாரு கோலி…’ மாஸ்க்கோடு புறப்பட்ட படைகள் – இது IPL டிராவல் ஆல்பம்

எல்லா அணிகளும் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று விட்டார்கள். முன்பெல்லாம் பயிற்சி களத்தில், விமான நிலையத்தில், விமானத்தில் என… செல்பிகளும் போட்டோக்களும் எடுத்துத்தள்ளுவார்கள்.

நாமும், ‘ரெய்னா கழுத்தில் கை போட்டிருக்கும் தோனி, சிரித்துக்கொண்டே போகும் கோலி’ என்று கேப்ஷன் எழுதுவோம். ஆனால், கொரோனா அச்சத்தால் எல்லாரும் மாஸ்க்கோடே திரிகிறார்கள். இவர்களின் யார் தோனி, யார் கோலி, யார் ரோஹித் ஷர்மா, யார் ரெய்னா, யார் பும்ரா எனக் கண்டுபிடிப்பதே ஒரு விளையாட்டு போல மாறிவிட்டது.

நீங்களும் அந்த விளையாட்டில் கலந்துகொள்ள ஆல்பமாக இதோ ஐபிஎல் வீரர்களில் டிராவல் ஆல்பம்.

  • யாரு தோனி, யாரு கோலி…’ மாஸ்க்கோடு புறப்பட்ட படைகள் – இது IPL டிராவல் ஆல்பம்

  • யாரு தோனி, யாரு கோலி...’ மாஸ்க்கோடு புறப்பட்ட படைகள் – இது IPL டிராவல் ஆல்பம்