டெல்லி மற்றும் பெங்களூரு அணி இடையே இன்று பலப்பரீட்சை : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?

 

டெல்லி மற்றும் பெங்களூரு அணி இடையே இன்று பலப்பரீட்சை : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?

ஐபிஎல் 13 வது சீசனில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது பெங்களூர்.

டெல்லி மற்றும் பெங்களூரு அணி இடையே இன்று பலப்பரீட்சை : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?

ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் 6 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் டெல்லி அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளது. இதனால் இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை பெற வெற்றி பெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

டெல்லி மற்றும் பெங்களூரு அணி இடையே இன்று பலப்பரீட்சை : பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?

முன்னதாக நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது . அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தானை வீழ்த்தியதால் ஐபிஎல் போட்டியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேறியுள்ளது.