இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி – அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்!

 

இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி – அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்!

இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கிய கூட்டம் மறைந்த எம்எல்ஏக் களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி – அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் 2 வது நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மன்னாதி மன்னன், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர் முக ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 20 ரேஷன் கடைகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.

இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி – அமைச்சர் செல்லூர் ராஜு புகழாரம்!

அதேபோல் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, உலகமே கொரோனாவால் முடங்கியிருந்த போது முதல்வர் பம்பரமாக சுற்றினார் என்று புகழ்ந்து பேசினார்.