Home விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

ஐபிஎல் போட்டிகளை இரு மாதங்களாக கண்டு ரசித்த ரசிகர்களுக்கு மேலும் அதிரடியான கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது. ஆம். உலகின் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியோடு இந்தியா மோதும் தொடர் விரைவில் தொடங்க விருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகைகளிலும் ஆட விருக்கின்றன இரு அணிகளும். இதில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் பெரும்பாலும் ஐபிஎல் போட்டிகளில் பர்ஃபார்மன்ஸ் செய்ததை வைத்தே முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹிர்திக் பாண்டியா, மயங் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தாகூர்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் , ரஹானே (vc), ரோஹித் ஷர்மா, மயங் அகர்வால், ப்ரித்திவ் ஷா, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், சாஹா (wk), ரிஷப் பண்ட் (wk), குல்தீப் யாதவ், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், முகம்மது சிராஜ்.

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி (கேப்டன்) கே.எல்.ராகுல் (vc & wk), ஷிகர் தவான், , ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, மயங் அகர்வால், ஹிர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் (wk), ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சஹல், பும்ரா, முகம்மது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், நடராஜன் தங்கராசு.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இந்திய அணி மும்பையிலிருந்து புறப்பட்டது. கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் முகக்கவசத்தோடு எடுத்திருக்கும் போட்டோக்கள் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

இந்தத் தொடரில் நடைபெற உள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டும் ஆடிவிட்டு, நாடு திரும்புகிறார் கோலி. அவரின் மனைவிக்கு பிரசவ நேரம் என்பதால், அவருடன் இருக்க விரும்புகிறாராம் கோலி.

ஆஸ்திரேலியாவுக்குப் பறந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் AUSvsIND

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

கோடநாடு கொலை வழக்கில் கைதாகியுள்ள சயானின் லேட்டஸ்ட் வாக்குமூலம் மீண்டும் அவ்வழக்கின் மீதான கவனத்தைக் குவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயர் அடிபடுவதே அதற்குக் காரணம். இந்தக் கொலை வழக்கில்...

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்… 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்!

பெரம்பலூர் பெரம்பலூரில் குடும்ப தகராறில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொன்ற பேரன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர்...

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்...

தமிழகத்தில் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமல் ஹாசன் ட்வீட்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ்...
TopTamilNews