• April
    03
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

indian air force

இம்ரான் கான்

பாலகோட் தாக்குதல் இந்தியாவின் தரமான சம்பவம்.......6 மாதத்துக்கு பிறகு உண்மையை ஒப்புக் கொண்ட இம்ரான் கான்

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம் மீது இந்திய விமான படை நடத்திய தாக்குதலை சுமார் 6 மாதங்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.


அபிநந்தன்

அபிநந்தன் மீசை, அபிநந்தன் சேலை : பிராண்டான அபிநந்தன்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் ஸ்டைலில் இளைஞர்கள் மீசை வைத்ததை தொடர்ந்து, அபிநந்தன் முகம் பதித்த சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.


அபிநந்தன்

அபிநந்தன் எங்க சாதி தெரியுமா; சமூக வலைதளவாசிகள் அட்ராசிட்டி?!

பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அவர் எங்கள் சாதி என சமூக வலைதளவாசிகள் பலர் சாதிப் பெருமை பேசி வருகின்றனர்.


புகைப்பட உதவி - டான் இதழ்

அபிநந்தனிடம் ராணுவ ரகசியத்தை கைப்பற்றியதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனிடம் ராணுவ ரகசியங்கள் எதையும் பாகிஸ்தான் கைப்பற்றியதா என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
அபிநந்தன் - இம்ரான் கான்

அமைதிக்கு தூதுவிடும் இம்ரான் கான்; நாளை அபிநந்தன் விடுதலை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.


அபிநந்தன்

ஊடகங்கள் காட்சி எடுக்கவோ, பேட்டி எடுக்கவோ வேண்டாம்: அபிநந்தன் தந்தை வேண்டுகோள்

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கியுள்ள விமானி அபிநந்தனின் தந்தை வர்த்தமான், ஊடகங்கள் காட்சி எடுக்கவோ, பேட்டி எடுக்கவோ வேண்டாம் என உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்


tv9 news

பதட்டமான சூழலில் ராணுவ உடை அணிந்து, பொம்மை துப்பாக்கியோடு செய்தி வாசித்த தொகுப்பாளர்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவும் வேளையில், டிவி 9 தொகுப்பாளர் ராணுவ உடை அணிந்து, பொம்மை துப்பாக்கியுடன் வந்து செய்தி வாசித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய விமானப்படை

பதட்டத்தில் மக்கள்; மாறி மாறி தாக்கிக் கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான் படைகள்

இந்திய - பாக் எல்லைகளில் இரு ராணுவத்தினரும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். 


வீடியோ கேம்

Apache gunner game: இந்திய விமானப்படை தாக்குதல் என வைரலாகும் கிளிப்

இந்திய விமானப்படை பாகிஸ்தான் தீவிரவாதிகள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தியிருக்கும் வேளையில், வீடியோ கேம் கிளிப் ஒன்று வைரலாகியுள்ளது



salman masood

இந்திய விமானப் படை பாகிஸ்தான் இலக்குகள் எதையும் தாக்கவில்லை - பாகிஸ்தானிய நிருபர் தகவல்!

இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் இலக்குகளை எதையும் தாக்கவில்லை என நியூயார்க் டைம்சின் பாகிஸ்தான் நிருபர் சல்மான் மசூத் தெரிவித்துள்ளார்.


வைரமுத்து

ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! : இந்திய விமானப் படையை பாராட்டி வைரமுத்து

புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினர் வசிக்கும் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


air force

சும்மாவா காப்பாத்துனோம் காச கொடுங்கப்பா.... கேரளாவிடம் பில் போட்ட இந்திய விமானப்படை

கேரள வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக அம்மாநில அரசிடம் ரூ 34 கோடி பில் போட்டிருக்கிறது இந்திய விமானப்படை

2018 TopTamilNews. All rights reserved.