"2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டி"- சந்திரபாபு நாயுடு

 
சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

அதிக குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்


மக்கள் தொகையை அதிகரிக்க புதிய யுக்தியாக ஆந்திராவில்  குழந்தைகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியும் என சட்டம் கொண்டுவரவுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் குறைந்துவரும் மக்கள் தொகையை அதிகரிக்க, அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி வேண்டுகோல் விடுத்தார்.

மேலும் தென்னிந்தியாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2047-க்குள் ஆந்திரா முதுமைப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும், ஆகவே அதிக குழந்தைகளைப் பெறுவதில் குடும்பங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறேன் என்றும் கூறினார்.