என் உதட்டில் முத்தமிட முயன்றான்; ஒரே ஒரு முத்தம்? என்று கேட்டான்....நடிகர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்

 
k

என் உதட்டில் முத்தமிட முயன்றான்.  ஒரே ஒரு முத்தம்? என்று கேட்டான் என நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது மேலும் ஒரு ஒரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் . 

மலையாளத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு.   இவர் மீது நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி என்பது கேரள காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.  அதில் விஜய்பாபுவல் தான் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து வந்ததாகவும்,    சினிமா வாய்ப்பு தரும் விஜய் பாபுவின் சில படங்களில் நடித்திருக்கும் தான்,   விஜய் பாபுவின்  சில படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக முகநூல் மூலமாக குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் அது காவல்துறை வசம் புகாராக சென்றது.

வ்ப்

 உடனே விஜய் பாபு தனது முகநூல் நேரலை மூலமாக பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் அடையாளங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.  இதையடுத்து பொது வழியில் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை அம்பலப்படுத்தியது தாகவும் நடிகையின் பாலியல் வன்கொடுமை புகாருக்காகவும் விஜய் பாபு மீது வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

 கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்கள்.    பாலியல் பலாத்கார வழக்கில் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பதால் நடிகர் விஜய் பாபு கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.    ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 இந்த நிலையில் விஜய்பாபு மீது இன்னொரு பெண்ணும் பரபரப்பு புகார் என்னை அழைத்திருக்கிறார்.   நடிகர் விஜய் பாபு மீது போலீசில் புகார் அளித்துள்ளார். சினிமா வாய்ப்பு தொடர்பாக தயாரிப்பாளர் விஜய் பாபுவை  அன்றைக்குத்தான் அவரை முதன்முதலாக சந்தித்தோம்.   அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது வலுக்கட்டாயமாக என் உதட்டில் முத்தமிட முயன்றான். 

 மது அருந்திவிட்டு எனக்கும் எனக்கு மது அருந்தக் கொடுத்தான்.   நான் வேண்டாம் என்று மறுத்து  விட்டேன்.    உடனே அவன் என் உதடுகளில் முத்தமிட சாய்ந்து சாய்ந்து வந்தேன்.  சட்டென்று நான் அதற்கு சம்மதிக்காமல் எழுந்த போது என் உதடுகளில் முத்தமிட அவன் சாய்ந்தான் அதிர்ஷ்டவசமாக நான் என்னை பின்னோக்கி இழுத்துக் கொண்டு விட்டேன்.  

 அப்போது நான் அவன் முகத்தை பார்த்த போது,   ஒரே ஒரு முத்தம் என்று என்னிடம் கேட்டான் .  ஆனால் நான் விலகிக் கொண்டு வந்துவிட்டேன்.  அதன் பின்னர் திரையுலகில் இருந்தும் என்னை விலக்கிக் கொள்ள வைத்தது அந்த மோசமான அனுபவம் என்று கூறியிருக்கிறார்.

 இன்ஸ்டாகிராம் மூலமாக இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார்.   ஏற்கனவே ஒரு பெண் முகநூல் மூலமாக குற்றம் சாட்டி இருந்த நிலை பேஸ்புக் மூலமாக குற்றம்சாட்டி இருக்கிறார்.