“லட்சணமா இருக்கிற இந்த பொண்ண வச்சி லட்சலட்சமா சம்பாதிக்கலாம்” -13 வயது பெண்ணை விபச்சார கும்பலுக்கு விற்ற மாற்றாந்தாய் ..

“லட்சணமா இருக்கிற இந்த பொண்ண வச்சி லட்சலட்சமா சம்பாதிக்கலாம்” -13 வயது பெண்ணை விபச்சார கும்பலுக்கு விற்ற மாற்றாந்தாய் ..

ஆந்திராவின் விஜயவாடாவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்காரயகொண்டா நகரில் விபச்சாம் நடத்தி வந்த ஒரு கும்பலுக்கு 13 வயது சிறுமியை அவரின் மாற்றாந்தாய் 27000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் நடந்துள்ளது .

“லட்சணமா இருக்கிற இந்த பொண்ண வச்சி லட்சலட்சமா சம்பாதிக்கலாம்” -13 வயது பெண்ணை விபச்சார கும்பலுக்கு விற்ற மாற்றாந்தாய் ..

ஜூலை 18 அன்று இரவு போலீஸ் உதவி எண் 100 க்கு விஜயவாடா பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்காரயகொண்டாவிலிருந்து ஒரு 13 வயது சிறுமி அழைத்தார்.அப்போது பேசிய சிறுமி தன்னை தன்னுடைய மாற்றாந்தாய் வெறும் 27000 ரூபாய்க்கு ஒரு விபச்சார கும்பலிடம் விற்க இருப்பதாகவும் உடனே வந்து காப்பாற்றும்படியும் கதறி அழுதார் .

“லட்சணமா இருக்கிற இந்த பொண்ண வச்சி லட்சலட்சமா சம்பாதிக்கலாம்” -13 வயது பெண்ணை விபச்சார கும்பலுக்கு விற்ற மாற்றாந்தாய் ..
அதை கேட்ட போலீசார் அவரின் விலாசத்தை வாங்கிக்கொண்டு அவரை காப்பாற்ற ரகசியமாக மாறுவேடத்தில் புறப்பட்டனர் . அப்போது அன்றிரவு அந்த சிறுமியை அந்த கும்பலிடமிருந்து மீட்ட போது அந்த சிறுமி கூறினார் .”தன்னுடைய தந்தைக்கு இரண்டு மனைவிகள் .அதில் முதல் மனைவிக்கு தான் பிறந்ததாகவும் ,தன்னுடைய தாய் இறந்ததால் ,தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் ,அவரகள் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் எந்நேரமும்

“லட்சணமா இருக்கிற இந்த பொண்ண வச்சி லட்சலட்சமா சம்பாதிக்கலாம்” -13 வயது பெண்ணை விபச்சார கும்பலுக்கு விற்ற மாற்றாந்தாய் ..

சண்டை போட்டதால் தன்னை தனது மாற்றாந்தாய் ஒரு விபச்சார கும்பலுக்கு 27000 ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார் .
எப்படியோ போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து இப்போது அந்த சிறுமியை காப்பற்றி,அந்த விபச்சார கும்பலையும் கைது செய்துள்ளனர் ,ஆனால் அவர்களின் மாற்றாந்தாயை எச்சரித்து அனுப்பியுள்ளனர் .