Home விளையாட்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும் விளையாட்டுப் போட்டிகளை எப்படி நடத்துவது என தெரியாமல் விளையாட்டு அமைப்புகள் குழம்பியுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உலகக்கோப்பை போட்டி 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் – நவம்பர் 2023-ல் இந்தியாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

திருச்சிஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு , சிலர் செருப்பு மாலை போட்டு காவி சாயம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை!

நாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது....

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஏற்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக...

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் புதிய செயலி: சென்னையை தொடர்ந்து அசத்தும் மதுரை காவல்துறை !

மதுரை மாநகர காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் 'பேஸ் டாக்கர்' (FACETAGR) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கொலை, கொள்ளை...
Do NOT follow this link or you will be banned from the site!