Home இந்தியா '500க்கும் கீழ் குறைந்தது கொரோனா பலி' முழு விவரம் வெளியீடு!

‘500க்கும் கீழ் குறைந்தது கொரோனா பலி’ முழு விவரம் வெளியீடு!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் 45,149 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,09,960 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,19,014 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 59,105 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் தற்போது 6,53,717 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 71,37,229 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வலுப்பெறும் புரெவி புயல் : எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது . தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த...

19 ஆண்டுகளில் 290 புலிகளை இழந்த மத்திய பிரதேசம்… 5 சதவீத புலிகள் வேட்டையில் பலி..

மத்திய பிரதேசத்தில் கடந்த 19 ஆண்டுகளில் 290 புலிகள் இறந்துள்ளன. இதில் 5 சதவீத புலிகள் மட்டுமே மனிதர்களின் வேட்டைக்கு பலியாகி உள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் காலவரையற்ற ஸ்டிரைக்.. டாக்சி யூனியன்கள் மிரட்டல்

விவசாயிகளின் கோரிக்கைகளை 2 நாட்களுக்குள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுககு டெல்லி என்.சி.ஆர். டாக்சி யூனியன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்கத்தில் பெற்றோர்களின் சடலடத்துடன் வீட்டுக்குள் பல நாட்கள் வசித்த பெண்… பக்கத்து வீட்டினர் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் ஒரு பெண் தனது இறந்து போன பெற்றோர்களின் சடலத்துடன் பல நாட்கள் வசித்து வந்த சம்பவம் அண்டை வீட்டார்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!