darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

india

இம்ரான் கான்

காஷ்மீர் குறித்து கருத்து.......இம்ரான்கானுக்கு விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது..... மத்திய அரசு பதிலடி

காஷ்மீர் தொடர்பான இம்ரான் கானின் கருத்து அவர் மனமுடைந்து இருப்பதை மற்றும் விரக்தி உணர்வு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது என மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.


டொனால்ட் டிரம்ப்

அடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது....

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதால், காஷ்மீர் தொடர்பான அவருடைய கருத்துக்கு மத்திய அரசு வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


2019 சர்வதேச ஜனநாயக குறியீடு

சர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....

சர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டு பட்டியலில் 10 இடங்கள் சரிந்து 51வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள்

ரூ.165 கோடி கொடுத்த இந்தியா..... நன்றி தெரிவித்த ஐ.நா.

ஐ.நா.வின் பட்ஜெட்டுக்காக தனது பங்கான ரூ.165 கோடியை இந்தியா முழுமையாக செலுத்தி விட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு ஐ.நா. நன்றி தெரிவித்துள்ளது.


பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் இருந்தாலே  பறக்கலாம் -58 நாட்டுக்கு விசா வேணாம் -இந்தியா best ,பாகிஸ்தான் worst ..

2020 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் இங்கே இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் 58 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்யலாம். புதுடில்லி: உ...


இன்டர்நெட் கட்

போன வருஷம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை முடக்கி வைத்த மத்திய, மாநில அரசுகள்...

2019ம் ஆண்டில் ஜம்மு அண்டு காஷ்மீர், அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மொத்தம் 4,196 மணி நேரம் இன்டர்நெட்டை (இணைய சேவை)...

 
செல்போன் மாடல்கள்

புதுப்புது மாடல்களை வாங்கி குவிக்கும் இளைஞர்கள்! இந்த வருஷம் 16.5 கோடி செல்போன் சேல்ஸ் ஆகுமாம்....

இந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 16.5 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் கணித்துள்ளது.


குழந்தை பிறப்பு

புத்தாண்டு தினத்தில் சீனாவை முந்திய இந்தியா... 67,385 குழந்தைகள் பிறப்பு

2020 புத்தாண்டு தினத்தில் உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகளவில் குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்றும் மட்டும் நம் நாட்டில் புதிதாக 67,385 பச்சிளம் குழந்தைகள் வெளி உலகை பார்த்துள்ளன.


போபால்

தொடர்ந்து 4வது முறையாக தூய்மையான நகரம் பட்டத்தை தட்டி சென்ற இந்தூர்.... அப்படின்னா என்ன என்று கேட்கும் கொல்கத்தா.....

தொடர்ந்து நான்காது முறையாக தூய்மையான நகரம் என்ற பெருமையை இந்தூர் தட்டி சென்றது. அதேசமயம் தூய்மை நடவடிக்கையில் மிகவும் மோசமான உள்ள நகரமாக கொல்கத்தா விளங்குகிறது.

 
பொருளாதாரம்

படுகுழியில் விழுந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி! மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு சிதைகிறதா?

கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.


புதிய யூனியன் பிரதேசங்கள்

எங்க உள்விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை! சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சீனாவுக்கு, எங்க உள்நாட்டு விவகாரங்கள் குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


ஐ-போன்

90 நாளில் 5 கோடி செல்போன்கள் விற்பனை! இந்தியாவுக்கு படையெடுக்கும் சர்வதேச செல்போன் நிறுவனங்கள்

கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் நம் நாட்டில் 4.90 கோடி செல்போன்கள் விற்பனையாகி உள்ளதாக ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றம்

54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொலை குற்றங்கள் குறைந்து போச்சு! ரிப்போர்ட் சொல்லுது!

2017ம் ஆண்டில் நம் நாட்டில் கொலை விகிதம் 54 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


வாகா எல்லை

உங்க தீபாவளி ஸ்வீட் மற்றும் கிப்ட் எல்லாம் வேண்டாம்.... வாங்க மறுத்த பாகிஸ்தான்

இந்தியா கொடுத்த தீபாவளி ஸ்வீட் மற்றும் பரிசு பொருட்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் ரேஞ்சர்ஸ் வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஷகிப் அல் ஹசன்

"இந்தியாவிற்கு நாங்க போகமாட்டோம்" - போராட்டத்தில் குதித்துள்ள வங்கதேச வீரர்கள்!

முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதன் வாரியத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...


இந்திய அணி,தென் ஆப்பிரிக்க

மழையின் குறுக்கீட்டால் பாதியில் நின்ற ஆட்டம்... வலுவான நிலையில் இந்தியா!

மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது. 3 விக்கெட்டுகளை இழந்த பிறகும் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கிறது. ஜார்க்க...


2018 TopTamilNews. All rights reserved.