• October
    14
    Monday

Main Area

Main



62 வயதுடைய பிரபல நடிகரை திருமணம் செய்து கொள்ளும் இளம் நடிகை!

செலீனா கோம்ஸ்
செலீனா கோம்ஸ்

திரைத்துறையில் நடிகர், நடிகைகள் தங்களை விட வயது அதிகமுடைய நபரை திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் பிரபல பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்டவர் செலீனா கோம்ஸ். 

இவர் சமீபத்தில் நடைபெற்று வரும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் பில் பெர்ரியுடன் கலந்து கொண்டார். அதில்  சிவப்பு கம்பள விரிப்பில் ஒய்யார நடைபோட்டு அவருடன் இணைந்து போஸ் கொடுத்தார். அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 

selena gomez

இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக செலீனா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் தான் விரைவில் நடிகர் பில் பெர்ரியை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் எங்கள் தலையில் இடியை போட்டது போல் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.