• February
    26
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

WhatsApp

whatsapp feature

வாழ வைக்கும் 'வாட்ஸ் அப்'க்கு ஜே ! வாட்ஸ் அப் 'delete for everyone' அம்சத்தின் தெரியாத தகவல்... 

பல முறை நாம் ஒருவருக்கு தவறான செய்தியை அனுப்பியிருக்கலாம்.  இது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கையாக இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இருப்பினும், வாட்ஸ்அப்பின் 'D...




whatsapp

வாட்ஸ்அப்பில் இந்த காரியங்களை செய்யாதீங்க...மீறினா சிறை தண்டனை உறுதி!

பிரபல மெசஞ்சர் சேவையான வாட்ஸ்அப்பில் கீழ்கண்ட காரியங்களை செய்தால் சிறைத் தண்டனை உறுதி என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



new year whatsapp

புத்தாண்டில் புதிய சாதனைப் படைத்த வாட்ஸ் அப்! 

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் ...


வாட்ஸ்அப்

பிரணாப் முகர்ஜி மற்றும் வி.கே. சிங்கை உளவு பார்க்க சொன்னது யார்? சொல்லுங்க சோனியாஜி! திருப்பி அடித்த பா.ஜ.க.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மற்றும் ராணுவ தளபதி வி.கே. சிங்கை வேவு பார்க்க சொன்னது யார் என்பதை சோனியா காந்தி வ...


ரக்‌ஷாபந்தன்

ரக்க்ஷாபந்தன் வாழ்த்துகளுக்கு விதவிதமான ஸ்டிக்கர்கள் | களை கட்டும் வாட்ஸ் அப்

இன்று சகோதர பாசத்தை வலியுறுத்தும் வகையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்களை ஸ்டிக்கர்களாக வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ள பிளே ஸ்டோரில், ரக்க்...


வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயனாளியா நீங்கள்? இதை செய்து உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாப்பிற்காக புதிய வசதி ஒன்றை அப்டேட் மூலம் செய்திருக்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் வாட்ஸ் அப் செயலியை தவறாமல...

 
வாட்ஸ் அப்

’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்?’...

உற்றார், உறவினர், நண்பர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் லஞ்சுக்கு அப்புறம் போன் போட்டு விசாரிச்சுக்கலாம்


Whatsapp

வாட்ஸ் அப் உடல்நலத்துக்கு நல்லது- ஆய்வில் தகவல்

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் ...


Hack

வாட்ஸ் அப்பை ஹேக் செய்யும் பிசாசு... இல்ல இல்ல பிகாசு இதுதானா!

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாகவும், அதனால் வாட்ஸ் அப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யும் படியின் பயனர்களை அறிவுறுத்தியது.


வாட்ஸ்அப் போன்றே ஃபேஸ்புக் மெசஞ்சரில் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

கலிபோர்னியா: வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றுள்ளது போன்று ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பவும், சாட்டிங் செய்யவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் போன்ற பல்வேறு ஆப்கள் பயன்படுகின்றன. ஆனால் சில சமயங்களில் தவறுதலாக தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதும் உண்டு. இதை தவிர்க்கும் நோக்கில் மெசேஜ்களை அனுப்பிய பிறகும் அதை டெலீட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அதே அம்சம் ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தவறுதலாக அனுப்பிய மெசேஜை Remove for you அல்லது Remove for Everyone ஆகிய அம்சங்கள் மூலம் அழிக்க முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே மெசேஜ்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய மெசேஜை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்தால் அது மற்றவர்களுக்கு காண்பிக்கப்படுவதற்கு முன்பே அழிந்து விடும். மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.

newsdesk Wed, 02/06/2019 - 16:07
Facebook Messenger WhatsApp Delete for Everyone feature வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மெசஞ்சர் டெலீட் ஆப்ஷன் fb தொழில்நுட்பம்

English Title

Facebook Messenger gets WhatsApp-like ‘Delete for Everyone’ feature

News Order

7 குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை சேர்த்த வாட்ஸ்அப் நிறுவனம்

டெல்லி: ஆண்ட்ராய்டு வெர்ஷன் வாட்ஸ்அப் செயலியின் குரூப் கால் அம்சத்தில் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதவாக்கில் புதிதாக குரூப் வீடியோ கால் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகமான இந்த குரூப் கால் அம்சத்தில் சரியான செட்டிங்ஸ் அமையாததால் வாடிக்கையாளர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள். இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன் செயலியில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் சாட்களில் தனியாக போன்கால் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஐபோன் பயனர்களுக்கு இந்த அப்டேட் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆண்ட்ராய்டுக்கான அப்டேட் வந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம் குரூப் சாட் செய்யும் போதே சைடில் இருக்கும் அமைப்பு மூலம் இனி வீடியோ கால் செய்து கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் உடன் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் வீடியோ கால் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இம்முறை முதலில் வாட்ஸ்அப் பீட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் காலர்களை எளிதில் தேர்வு செய்யும் முறையால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது வாட்ஸ்அப்.காம் மூலம் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் க்ரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.

vikrammuthu Thu, 01/17/2019 - 18:38
WhatsApp Android 2.19.9 Update Adds Group Call Shortcut வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.19.9 அப்டேட் குரூப் கால் ஷார்ட்கட் whatsapp தொழில்நுட்பம்

English Title

WhatsApp for Android 2.19.9 Update Adds Group Call Shortcut

News Order

8 
2018 TopTamilNews. All rights reserved.