darbar
  • January
    24
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

weather report

snow in uttarakhand

மாட்டுப்பொங்கல் வரை வாட்டி எடுக்கும் குளிர் - பனியுடன் மழையும் பெய்யக்கூடும்

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு மீண்டும் குளிரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இந்த வாரம் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனா...

 
கனமழை

ரெண்டு நாள் ரெஸ்ட்! திங்கட்கிழமை வெளுத்து வாங்கும் கனமழை! ஒரே நேரத்துல ரெண்டு புயல்!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கனமழை தற்போது விலகியிருக்கிறது. இந்நிலையில், ‘மஹா’ புயல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 4 ஆம...


மழை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெயில் காணப்பட்டாலும் மாலை  மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.



photo: Reuters

ஒடிசாவை நெருங்கும் ஃபனி புயல்...எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊரைவிட்டு வெளியேற்றம்..

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவை தாக்கிய கடும் புயலால் 10,000 மக்கள் உயிரிழந்ததை மறக்க முடியாது.


chennairain

அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


rain

புதிய காற்றழுத்தம் காரணமாக இன்று முதல் கனமழை - வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யத் தொடங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


rain

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு  கன மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


weather

மீண்டும் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்: சென்னை வானிலை மையம்!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


gajapuyal

அதி தீவிர புயலாக மாறிய கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது!

அதிதீவிர புயலாக மாறியுள்ள கஜா இன்று மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


weather update

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


rain

தீபாவளியன்று தமிழகத்தில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை முதல் நவ. 8-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


rain

நவம்பர் முதல் துவங்குகிறது வடகிழக்கு பருவ மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.