மேடம் நீங்க பேண்ட் போட மறந்துடீங்க? கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் வந்த விஜே ரம்யா

விஜே ரம்யா
விஜே ரம்யா


விஜய் தொலைக்காட்சியில்  பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா. அதுமட்டுமின்றி  பல்வேறு ஆடியோ ரிலீஸ் விழாக்கள், விருது விழாக்களில்  தொகுப்பாளினியாக வலம்வருகிறார்.

 

ttn

இவர்  கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி  அப்ரஜீத் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். ஆனால்  இவர்கள் திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை.

 

ttn
 

இதன் பின்னர் விவாகரத்து பெற்ற  ரம்யா மீண்டும் தனது  பணியை தொடங்கினார். சமீபத்தில் ஆடை திரைப்படத்தில் நடித்த இவர் தற்போது மாஸ்டர் படத்திலும்  நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரம்யா பர்மாவுக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளார்.  அங்கு ஒரு கோயிலில் சிட்டுக்குருவிகளை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் வேண்டுதலை அதனிடம் சொல்லி அதை பறக்கவிடுவது வழக்கம். அதை ரம்யாவும் செய்துள்ளார்.

ttn

அப்போது ரம்யா அணிந்திருந்த குட்டையான டாப்  தான் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.  இதை கண்ட ரசிகர்கள், மேடம் நீங்க பேண்ட் போட மறந்துடீங்க? என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.