• February
    28
    Friday

Main Area

Main



அனுஷ்காவுடன் எடுத்த செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி! வைரலாகும் புகைப்படம்!

அனுஷ்கா
அனுஷ்கா

anushika and virat

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினை இருவருமே வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அது போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

virat and anushika

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடித்து இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. சென்ற மாதம் முழுவதும் விராட் கோலியும், அனுஷ்காவும் வெஸ்ட் இண்டீஸில் சுற்றி வந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில்  ரொம்பவும் கூலாக அனுஷ்காவின் மடியில் படுத்துக் கொண்டு எடுத்த செல்ஃபி படத்தை பதிவேற்றி, ஹார்ட்டின் சிம்பளைப் போட்டிருக்கிறார் விராட் கோலி. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.