• October
    14
    Monday

Main Area

viral video
அட கன்றாவியே! பிரபல நடிகை வெளியிட்ட மோசமான வீடியோ! நீங்களே பாருங்க!

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இடும் கமெண்ட்களுக்காகவும், லைக்ஸ்களுக்காகவும் பிரபல நடிகைகள் ஆளாய் பறக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஒரு நோய் மாதிரியே நடிகைகளிடம் பரவி வருகிறது. ஆபாசமாக போட்டோஷூட் செய்வது, ஏதாவது பிரபலத்தின் மீது செக்ஸ் புகார் சொல்வது என்று விவாகரத்தான அமலாபால் முதல், அக்கட பூமியில் இருந்து இறக்குமதியான ஸ்ரீரெட்டி வரையில் சமூக வலைத்தளங்களின் லைக்ஸ்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

kiran rathod

இந்நிலையில், இந்த லைக்ஸ் வெறி சினிமாவை விட்டே ஓரங்கட்டப்பட்ட பழைய நடிகைகளையும் விடவில்லை. தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கிரண் ரத்தோட். கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட்டிருந்தாலும் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.  இந்தி சினிமாவில் அறிமுகமானாலும், நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. விக்ரமுடன் ஜெமினி, கமலுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன் பின் சரியான வாய்ப்பு கிடைக்காமல் குத்தாட்டம் போட ஆரம்பித்து, அப்படியும் போனியாகாமல் கல்யாணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.

image

 

image

இந்நிலையில் 38 வயதாகும் நடிகை கிரண், தற்போது ரசிகர்களைக் கவர்வதற்காக வெளியிட்டுள்ள ஒரு மோசமான வீடியோவை பார்த்து வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் காரிதுப்பி வருகிறார்கள். வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

kumar Mon, 10/14/2019 - 11:58
kiran rathod viral video  நடிகை கிரண் சினிமா

English Title

Oh my good Worst video released by the famous actress! See for yourself!

News Order

0

Ticker

0 

பெண்

'கண்ணுல பயத்தை பாத்தேன்..! வைரலாகும் கேரள பெண்ணின் வீடியோ!

சாலைகளில் முறைக்கேடாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சுவடு கூட இன்னும் காயவில்லை... ஆனாலும், குண்டும் குழியுமான சாலைகள், சாலை விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் வாகன...


அஜித், ஷாலினி

புது லுக்கில் ப்ரெஷ்ஷான அஜித்! வைரலாகும் அஜித், ஷாலினி வீடியோ!

தமிழ் சினிமாவில் எப்படி ஒரேயொரு சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கிறாரோ அப்படி, அஜித் தனி மாஸுடன் இருந்து வருகிறார். தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளில...


பெண்

பெற்றோரைப் பிரிந்து சந்தோஷமாக செல்லும் பெண்.. பாட்டு பாடி அசத்தல் வீடியோ!

திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண் ஒருவர், பெற்றோரையும், உறவினர்களையும் விட்டு பிரிந்துச் செல்வதில் சோகம் மறந்து ஹேப்பியாக பாட்டுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில...

  
தாலி

மணமகனுக்கு தாலி கட்டிய மணமகள்! இணையத்தை கலக்கும் காமெடி வீடியோ

சுபமுகூர்த்த நேரத்தில்  இருந்த பரப்பரப்பான சூழலால் குழப்பமடைந்த புரோகிதர் செய்த செயல் இணையத்தை அதிர வைத்து வருகிறது. தாக்குதல்

ஆரம்பமானது அட்டூழியம்: மாட்டிறைச்சி வைத்திருந்த முஸ்லீம் தம்பதியை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் கொடூரர்கள்: பதற வைக்கும் வீடியோ!

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை   மரத்தில் கட்டிப் போட்டுச் செருப்பினால் அடித்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்ணன் - விஜயகாந்த்

டிராஃபிக் போலீஸ் கழுத்தை கடித்த டாடா ஏசி டிரைவர்: ராமநாதபுரத்தில் பரபரப்பு!?

போக்குவரத்து காவல் ஆய்வாளரும், தனியார் வாகன ஓட்டுநரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
டிக் டாக்

அட பாவிகளா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? வைரல் வீடியோ பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.ஆக்டோபஸ்

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்: கடைசியில் கதறி அழுத பரிதாபம்; வைரல் வீடியோ!

ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்ணின் கன்னத்தை அது பற்றி கொண்டதால் அப்பெண் காயமடைந்துள்ளார். 


சிறுமியுடன் பறவை

'கத்துனா போதும் கதைய முடிச்சிடும்': சிறுமியின் குரலுக்கு கட்டுப்படும் பறவை; வைரல் வீடியோ!

தனது பாதுகாப்பிற்கு  பறவைக்கு சிறுமி ஒருவர் வினோத பயிற்சி அளித்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. மியான் பைசல் - அஸ்மா ஆஸிஸ்

நண்பர்கள் முன் நடனம் ஆட மறுத்த இளம்பெண்: மொட்டையடித்து சித்ரவதை செய்த கணவன்!? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

கணவரின் நண்பர்கள் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததால், மனைவிக்கு மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கனிமொழி

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ - அதிமுக புகார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.