• October
    16
    Wednesday

Main Area

vijayakanth
இப்படி ஏமாற்றி விட்டாயடி பாவி... விளையாட்டு பெண்மணியால் கமல் மீது கடும் கோபத்தில் விஜயகாந்த் மகன்..!

கமல் மீது விஜயகாந்த் குடும்பமே கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.  விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன், உரிமையாளராக இருந்த சென்னை பேட்மிட்டன் அணியில், ஆரம்பத்தில் விளையாடியவர் பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து. 

அதன் பிறகு பல போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, உலக அளவில் பிரபலமாகி விட்டார். இதனால், சிந்து என்னோட உடன் பிறக்காத சகோதரி என விஜயகாந்த் மகன் சொல்லி பெருமை பட்டுக்கொண்டு வந்தார்.  சமீபத்தில் சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  சிந்து வந்தார். அவரை தனது வீட்டுக்கு கூட்டிட்டு போய் விஜயகாந்திடம் வாழ்த்து வாங்க, விஜய பிரபாகரன் திட்டம் போட்டு இருந்தார். 

kamal

ஆனால் இடையில் கமல் புகுந்து, தனது கட்சி அலுவலகத்துக்கு சிந்துவை அழைத்து சென்றார். 'சிந்துவும், விஜயகாந்த் மகனை கண்டு கொள்ளவில்லை.  இதனால், கமல் மீது விஜயகாந்த் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கிறார்களாம். 

karuppan Mon, 10/14/2019 - 21:16
kamal hassan P v sindhu vijayakanth பி.வி.சிந்து அரசியல்

English Title

Vijayakanth's son angry with Kamal

News Order

0

Ticker

1 பணம் கொடுங்க... விஜயகாந்த் -பிரேமலதாவை கூட்டி வர்றேன்... அடம்பிடிக்கும் தேமுதிக நிர்வாகி..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிரும் முத்துசோழன்  போட்டியிடுகிறார். அவர் மரியாதை நிமித்தமாக தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசனை  சந்தித்து பேசி இருக்கிறார். 

அப்போது அவர் 'தே.மு.தி.க., தொடர்பான பணப் பட்டுவாடாவை, நான் தான் கவனிப்பேன்' என அதிமுக வேட்பாளரிடம் கூறியிருக்கிறார்.  அதற்கு அதிமுக வேட்பாளர், 'உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகம் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்’’ எனக் கூறி விட்டாராம். 

vijayakanth

அப்படிச் சொல்லியும் கேட்காத மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அமைச்சர்  சி.வி.சண்முகத்தை போய் நேரில் சந்தித்து 'பிரசாரத்துக்கு விஜயகாந்தையும், பிரேமலதாவையும் அழைத்து வருகிறேன். தேர்தல் பணத்திற்கான செலவு பணத்தை மட்டும் என்னிடம் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.

இதனால் டென்ஷனான சி.வி.சண்முகம், ’’விஜயகாந்த் - பிரேமலதாவை கூட்டி வருவது, பணம் பட்டுவாடா செய்வதையெல்லாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.  நீங்கள் இடத்தை காலி பண்ணுங்க' என விரட்டாத குறையாக அனுப்பி விட்டாராம்.  இந்த விஷயம், தே.மு.தி.க., தலைமைக்கு போயிருக்கிறது. இதனால் என்ன நடக்குமோ என விரக்தியாகி கிடக்கிறார் வெங்கடேசன். 
 

karuppan Wed, 10/02/2019 - 08:23
vijayakanth premalatha Nanguneri and Vikkiravandi விஜயகாந்த் அரசியல்

English Title

Vijayakanth - Premalata is the quintessential administrator

News Order

0

Ticker

1 விஜயகாந்த் ஃபார்முலாவில் ரஜினியை அழிக்கணும்... விஜயை வைத்து மு.க.ஸ்டாலின் போடும் மாஸ்டர் ப்ளான்..!

மு.க.ஸ்டாலின் இப்போதைக்கு அதிமுகவை கண்டு பயப்படவில்லை. கமலை நினைத்து கலங்கவில்லை. விஜயகாந்தை பற்றி விரக்தியாகவில்லை. பாஜக குறித்து பதறவில்லை. அவருக்கு இருக்கும் ஒரே கவலை ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போவது தான். 

vijayakanth

காரணம் 23 ஆண்டு ஃப்ளாஸ்பேக்கை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாய் மறக்கவில்லை. 1996 ல் ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ்தான் திமுக ஆட்சிக்கு வரக்காரணமே. தமாகா -உருவாகி திமுக கூட்டணி அப்போது ஆட்சியை பிடிக்க ரஜினி கொடுத்த வாய்ஸ் மிக முக்கியக்காரணம். ஆகையால், ரஜினிக்கு இருக்கும் காந்த சக்தி எப்படி பட்டது என மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிந்து  வைத்திருக்கிறார். 

இப்போதும் அந்தத் தாக்கம் ரஜினிக்கு இருப்பதாகவே நம்புகிறார்ம் மு.க.ஸ்டாலின். ஆகையால் அவர் கட்சி தொடங்கினால் திமுகவுக்கு சிக்கல் என நினைக்கிறார். ஆகவே தான் திமுகவின் இப்போதைய அஜெண்டா ரஜினியை டார்க்கெட் செய்து விஜயகாந்த் ஃபார்முலாவில் அழித்தே ஆக வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார் மு.க.ஸ்டாலின். 

udhay vijay

அரசியல் கட்சி ஆரம்பித்த போது கம்பீரமாக களமிறங்கி அதிமுக - திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது தேமுதிக. அடுத்தடுத்த தேர்தல்களில் தேய்ந்து தேய்ந்து இப்போது தள்ளாடி வருகிறது தேமுதிக. விஜயகாந்தின் செயல்பாடுகள், பேச்சுக்கள் அத்தனையையும் வைத்து அவரது கேரக்டரையே டேமேஜ் செய்ததில் திமுகவுக்கும் பங்குண்டு. மீம்ஸ் கிரியேட் செய்தது வரை பங்குண்டு. 

stalin

ரஜினிக்கு எதிராக அந்த வேலைகளை இப்போது கையில் எடுத்திருக்கிறது திமுக ஐடி விங். அடுத்து ரஜினியை சமாளிக்க விஜயை வைத்து மாஸ்டர் ப்ளானில் இறங்கி இருக்கிறது திமுக. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு நட்சத்திர ஹோட்டலில் விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தையை மு.க.ஸ்டாலின் நடத்தியதாக கூறப்படுகிறது.  ரஜினி ஆன்மிக அரசியல் நடத்துவார். அப்போது அவருக்கு எதிராக விழும் வாக்குகளை மொத்தமாக அள்ள உங்களது சப்போர்ட் அவசியம். சேர்ந்து பயணிக்கலாம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

karuppan Wed, 10/02/2019 - 07:27
vijay M K Stalin vijayakanth rajinikanth ரஜினி - மு.க.ஸ்டாலின் அரசியல்

English Title

Destroy Rajini in Vijayakanth Formula ... MK Stalin's Master Plan

News Order

0

Ticker

1 ’விதி முடியப்போகுது...’ குலதெய்வத்தை மனமுருக வேண்டிக் கொள்ளும் விஜயகாந்த் குடும்பம்..!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தனது குலதெய்வமான மதுரை, திருமங்கலம் அருகில் காங்கேய நத்தத்தில் இருக்கும் வீரசின்னம்மாள் கோவிலுக்கு வருஷத்துக்கு ஒருமுறை சென்று வருவது வழக்கம். 

உடல்நிலை சரியில்லாததால் ரொம்ப நாளாக விஜயகாந்த் அங்கே போகவில்லை. இப்போது விஜயகாந்தோட உடல் நலம் தேறி வருகிறது. அத்துடன்  அவரது மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதனால்  குடும்பத்தோட, குலதெய்வம் கோவிலுக்கு போயிருக்கிறார். அங்கே 30 நிமிஷம் உட்கார்ந்து மனம் உருக குலதெய்வத்தை வேண்டி விட்டு வந்திருக்கிறார்.

vijayakanth

இருந்தும் என்ன புண்ணியம்... அவரது மனைவி எல்லாவற்றிற்கும் சேர்த்து வேட்டு வைத்து வருகிறார். 
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கட்டியிருந்த பேனர் ஒரு இளம்பெண் உயிரை வாங்கி விட்டது. இதற்கு பல கட்சி தலைவர்களும், கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிற, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, 'அந்தப் பெண்ணுக்கு விதி முடிஞ்சு போயிடுச்சு... அதுக்கு ஆளுங்கட்சிக்காரா என்ன பண்ணுவாங்க? அவங்களை குறை சொல்லக்கூடாது’’ எனப்பேசினார். 

vijayakanth

அவரது மகன் விஜய பிரபாகரனும், 'அரசியல் கட்சி இல்லாமல் தனியார் பேனர் விழுந்து அந்தப் பெண் இறந்திருந்தால் இந்த அளவுக்கு சர்ச்சை ஆகியிருக்காது' எனப்பேசினார். இதை, தே.மு.தி.க.வினரே ரசிக்கவில்லை. ஏற்கனவே, நம்ம கட்சி நாளுக்கு நாள், வீக்காகி வருகிறது. இப்படி எல்லாம், ஆளுங்கட்சிக்கு முட்டு தாங்கி கொண்டு இருந்தால் விழுகிற கொஞ்ச நஞ்ச ஓட்டுகளும் விழாம போய்விடும். இவங்களால தேமுதிக விதி தான் முடியப்போகுது. இதுல கேப்டன் கோயில் குளம்னு போய் என்ன புண்ணியம் எனபுலம்பித் தீர்க்கிறார்கள். 

karuppan Sat, 09/28/2019 - 08:29
vijayakanth premalatha vijayakanth vijaya prabhakaran விஜயகாந்த் அரசியல்

English Title

Vijayakanth family pleading with the goddess

News Order

0

Ticker

1 இளைச்சாலும் விஜயகாந்துக்கு எம்பூட்டு ஆசை... வீட்டிற்குள் வைத்தே வெலவெலக்கச் செய்த பிரேமலதா..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியில் உள்ள  விக்கிரவாண்டி தொகுதியில் தே.மு.தி.க.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. 

vijayakanth

அதனை மனதில் வைத்து விஜயாகாந்தை நேரில் சந்தித்து பேசினார்கள் அதிமுக அமைச்சர்கள். அப்போது  அ.தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க விஜயகாந்த் இரண்டு நிபந்தனைகளை விதித்திருகிறார்.  உள்ளாட்சி தேர்தலில், கணிசமான இடங்களை தங்கள் கட்சிக்கு வழங்க வேணடும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும், தே.மு.தி.க., வேட்பாளர்களின் செலவை, அ.தி.மு.க., ஏற்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டை இப்பவே முடிவு செய்து விடுங்கள் ஆதரவு தருகிறோம். சென்னை அல்லது சேலம் மேயர் பதவியை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும்  என  நிபந்தனைகள் விதித்திருக்கிறார் விஜயகாந்த்.

vijayakanth

இதற்கு சம்மதித்தால், இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதாக, அவர் கூறியதாக தெரிகிறது. இது குறித்து, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து விட்டு, முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறி எஸ்கேப் ஆகி இருக்கின்றனர். வெளியே வந்த அமைச்சர்கள், அவரது கட்சிக்கு விழுந்த வாக்குசதவிகிதம் தேமுதிக இளைத்து விட்டதை நிரூபித்து வருகிறது.

 premalatha

அதைத் தெரிந்தும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை கேட்பதெல்லாம் பேராசை. அதுவும் அவரது வீடிற்குள் இருக்கும்போதே வாக்குறுதி கேட்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.. இதெல்லாம் பிரேமலதாவின் தூண்டுதல்தான்... என முணுமுணுத்தபடியே வீட்டை விட்டு வெளியேறினர்.

karuppan Fri, 09/27/2019 - 08:35
vijayakanth premalatha dmdk By Election விஜயகாந்த் அரசியல்

English Title

Vijayakanth has two conditions to support the AIADMK

News Order

0

Ticker

1 அதிமுக கூட்டணியில் பா.ம.க ராமதாஸ் எடுத்த பகீர் முடிவு... குழப்பத்தில் தி.மு.க..!

எதிரும், புதிருமாக இருந்தாலும் வேறு வழியே இன்றி அதாவது போகிடமின்றி பாமகவும்- தேமுதிகவும் கூட்டணியை தொடர முடிவு செய்திருக்கிறார்கள். vijayakanth

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராமதாஸுடன் ஏற்பட்ட மோதல் இன்னும் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று வருகிறது.  அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள், மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. ஆனால், இரண்டு கட்சிகளும் மண்ணைக் கவ்வின. 

பா.ம.க - தே.மு.தி.க இரு கட்சியினரும்  பரஸ்பர உள்குத்தால் தான்  அன்புமணியும், விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷும் தோற்று விட்டதாக  இண்டு கட்சிக்காரர்களும் வெளிப்படையாக புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் கோபத்த்தில் தான், ராமதாஸ் பிறந்தநாளுக்கு விஜயகாந்த் வாழ்த்து சொல்லவில்லை. பதிலுக்கு விஜயகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை ராமதாஸ், அன்புமணி தவிர்த்து விட்டனர்.

Ramadoss

அதே நேரம், 'இப்படியே போனால் கட்சி காலியாகிடும்' என சிலர் எச்சரித்து இருக்கின்றனர். அதனால் திரும்பவும், சகிப்பு தன்மையுடன் அ.தி.மு.க., கூட்டணியை தொடர, இரண்டு கட்சி தலைமையும் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவுக்கும் வேறு வழியில்லை. 

stalin

இங்கு நிலைமை இப்படி என்றால் காங்கிரஸ் கட்சி கூட இருந்தே கலகம் செய்து வருகிறது திமுக கூடாரத்தில்... நாங்குநேரியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் -திமுக கூட்டணி தொடரும். இல்லையேல் கூட்டணி கேள்விக் குறிதான்.

karuppan Thu, 09/19/2019 - 08:52
M K Stalin ramadoss vijayakanth ராமதாஸ் அரசியல்

English Title

Ramadas Baheer results in AIADMK alliance

News Order

0

Ticker

1 விஜயகாந்த் மகனுக்கு காதல் திருமணம்... பெண்ணோட போட்டோவை பார்த்தால் அசந்து போவீங்க...!

காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.  விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாத்துறையில் உள்ளார். இருவருமே சென்னை அருகே உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்தவர்கள்.vijayakanth

இவர்களில் இளைய மகன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். விஜயகாந்த் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு 29 வயது நெருங்கி விட்டது. அவரை கட்சிப் பணியிலும் களம் இறக்கி விட்டுவிட்டார்கள். இவர் தன்னோடு கல்லுாரியில் படித்த  கோவையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருக்கிறார். இதை வீட்டில் சொல்ல விஜயகாந்தும், பிரேமலதாவும் சம்மதம் சொல்லி விட்டார்கள். shanmugapandiyan

இது சினிமா ஸ்டில்...

சமீபத்தில் திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவுக்கு போன விஜயகாந்த் - பிரேமலதாவை, பெண் வீட்டார் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போதே திருமண விஷயத்தையும் பேசி முடித்து விட்டார்கள். கூடிய சீக்கிரமே, விஜயகாந்த் வீட்டில் கெட்டி மேளம் கொட்ட போகிறது. அடுத்து சண்முகபாண்டியன் திருமணம் நெதர்லாந்து பெண்ணுடன் நடக்க இருக்கிறது.shanmugapandiyan

இது இளையமகன் விஜயபிரபாகரனின் ஒரிஜினல் காதலி..

karuppan Thu, 09/19/2019 - 08:06
vijayakanth vijaya prabhakaran premalatha விஜயகாந்த் அரசியல்

English Title

Love marriage to Vijayakanth's son

News Order

0

Ticker

1 பேனர் கலாச்சாரத்தை வளர்த்ததே திமுகவும், அதிமுகவும் தான் - விஜய காந்த் அதிரடி

தமிழகத்தில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்து விட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் குடும்ப விழாக்களுக்கு பேனர் வைப்பது வழக்கமானது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவருடைய முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  “தமிழகத்தில் பேனர் வைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக கட்சிகள் இதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்து விட்டார்கள். அதன் பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சி மற்றும் குடும்ப விழாக்களுக்கு பேனர் வைப்பது வழக்கமானது. பின் தனிநபர்களும், பொதுமக்களும் தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு பேனர் வைக்கும் வழக்கம் தமிழகத்தில் துவங்கியது.

vijayakanth

பேனர் வைப்பதற்கு தடை செய்ய வேண்டும், என்று முடிவெடுத்தால் அனைத்து தரப்பினரும் அதை ஆமோதித்து தடை செய்ய வேண்டும். ஆனால் நேற்று சென்னை, பள்ளிக்கரணையில் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த துயரச்சம்பவத்திற்கு பிறகு, அதுகுறித்து பேசுவதும், பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதும், சிறிது நாட்களுக்கு பிறகு, இச்சம்பவத்தை மறந்து விட்டு மீண்டும் பேனர்கள் வைப்பதும், ஏற்புடையதல்ல.

பேனர் வைக்க கூடாது என்றால் அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் பல நாட்கள் தூக்கத்திலிருந்து எழுந்ததை போல், ஒரு உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தகைய முடிவை அவர் என்றோ எடுத்திருக்க வேண்டும். ஆளுங்கட்சிகாரர் நிகழ்ச்சியின் பேனர் விழுந்து ஒரு உயிரிழப்பு என்றதும் திரு. ஸ்டாலின் அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை துவக்கியதே திமுக தான்.

பேனர் வைக்கக்கூடாது! என்று தீர்மானித்தால் அனைத்து தரப்பினரும் அதை ஏற்க வேண்டும். பேனர் வைக்கலாம்! என்றால் அதை முறையாக வைக்க வேண்டும். ஒரு பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டது மிக மிக வருந்தத்தக்கது. மாணவி சுபஸ்ரீ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனிநபராக திரு. டிராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார். அவரது போராட்டத்திற்கு தேமுதிகவின் ஆதரவு எப்போதும் உண்டு. யாருடைய உயிரும் இங்கு சாதாரணமில்லை, அனைத்து உயிர்களும் முக்கியமானதே.

பேனர் வைக்கலாமா, வேண்டாமா என்பதை நீதிமன்றமும், நீதியரசர்களும் முடிவெடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதை தேமுதிக நிச்சயம் வரவேற்கும்.” என்று தெரிவித்துள்ளார். 

aishwarya Fri, 09/13/2019 - 18:57
vijayakanth Banner Vijayakanth தமிழகம்

English Title

Vijayakanth Statement about banner

News Order

0

Ticker

1 விஜயகாந்துக்கு தினம் தினம் சித்திரவதை... வீட்டுக்குள் பிரேமலதாவின் அதிர வைக்கும் கொடுமைகள்..!

விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் பேசமுடியாத நிலையில் இருந்து வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து வந்த அவரை அரசியல் சுயநலத்திற்காக பாதியிலேயே அழைத்து வந்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற அவரை அவசர அவசரமாக அழைத்து வந்து விட்டார்கள். vijayakanth

அப்போது முன்பை விட அவரது உடல் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த வந்த பாஜகவின் முரளிதர ராவ் விஜயகாந்தின் நிலைமையை பார்த்து கலங்கி இருக்கிறார். அப்போது எல்.கே.சுதீஷிடம் அவர், ‘’விஜயகாந்தின் உடல் நிலையை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்காதீர்கள். பாவம் அவர். தேர்தலுக்காக அவரது சிகிச்சையை பாதியில் நிறுத்திக் கொண்டு திரும்புவதெல்லாம் பெரும் கொடுமை’’ என வேதனைப்பட்டு இருக்கிறார். 

அடுத்து எழுந்து நடக்கவே முடியாதவரை வடசென்னையில் பிரச்சாரம் செய்ய கிளப்பினார் பிரேமலதா. 10 நிமிடங்கள் கூட பிரச்சாரத்தில் விஜயகாந்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடுத்து சில வாரங்களில் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துப்போவதாக விஜயகாந்த் குடும்பம் கூறியது. ஆனால் இதுவரை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்ததாகத் தெரியவில்லை. vijayakanth


கடந்த மாதம் 25ம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டுன்  நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயகாந்த் எழுந்து நிற்க முயற்சிக்கும் போதும் கீழே விழ, அவரை அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கிப் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தே.மு.தி.க கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பேசுவார் என காத்திருந்த நிலையில் கடைசி வரை விஜயகாந்த் பேசவேயில்லை.vijayakanth

வரும்  15ம் தேதி  திருப்பூரில்  நடக்கப் போகிற தே.மு.தி.க., முப்பெரும் விழாவில் 10 நிமிஷமாவது விஜயகாந்த்தை பேச வைத்து விட வேண்டும் என பிடிவாதமாய் இருக்கிறார் பிரேமலதா. இதற்காக பேசவே முடியாத நிலையில் இருக்கிற விஜயகாந்த்துக்கு வலுக்கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.  திருப்பூர் கூட்டத்தில் விஜயகாந்தின் அரசியல் வாரிசு விஜய பிரபாகரனும் பேச இருக்கிறார். அவரை விஜயகாந்த்  முன்னாடி பேசிக் காட்டி பயிற்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கே மகன் பேசுபதை பார்த்து விஜயகாந்தும் பேசி விடுவாரோ என்கிற நம்பிக்கையில் பிரேமலதா கொடுத்த ஐடியாவம் இது.

சிங்கமென முழங்கியவர் விஜயகாந்த். அவரது பேச்சு அனைவரும் அறிந்தது தான். பாவம் பேச முடியாதவரை இப்படித் தான் தங்கள் சுயநலத்திற்காக பிரேமலதா  கஷ்டப்படுத்துவாரா? எங்க கேப்டனை விட்டுவிடுங்கள்’’ என வேதனைப்படுகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள். 

karuppan Thu, 09/12/2019 - 08:23
vijayakanth premalatha dmdk L K Sudhish விஜயகாந்த் அரசியல்

English Title

Premalatha's shocking atrocities at home in vijayakanth

News Order

0

Ticker

1 விஜயகாந்த் வந்தும் தீர்க்க முடியாத திடீர் சோதனை... அலறும் தேமுதிக நிர்வாகிகள்..!

செப்டம்பர் 15-ம் தேதி தே.மு.தி.க., முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற இருக்கிறது.

உடல்நலக் குறைவால் விஜயகாந்த் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், நீண்ட தூரம் பயணித்து அவர் திருப்பூர் மாநாட்டுக்கு வருவாரா? என்று தேமுதிக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. 
இந்நிலையில், விஜயகாந்த் கலந்துகொள்ளும் தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார் விஜய பிரபாகரன். இதனைக் கேட்டு தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

vijayakanth

ஆனாலும் இன்னொரு சிக்கல். விஜயகாந்த், நலமுடன் இருந்தபோது தொண்டர்கள், தானாவே கூட்டத்துக்கு வந்து சேர்ந்து விடுவர். சமீப காலமாக தே.மு.தி.க., நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்வது இல்லை. திருப்பூர் விழாவும், அந்த மாதிரி சொதப்பி விடக் கூடாது என்பதில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார்.

அதனால், திருப்பூரை சுற்றி இருக்கிற 10 மாவட்டங்களில்  இருந்தும்  தலா 2,000 பேரை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். 2,000 பேருக்கு, வாகனம், சாப்பாட்டு செலவுக்கு என்ன செய்வது என  மாவட்ட நிர்வாகிகள், கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். பாவம் 20 ஆயிரம் பேரை திரட்ட அவர்களும் என்ன செய்வார்கள். 

Thijai Mon, 09/09/2019 - 07:40
vijayakanth premalatha vijayakanth dmdk விஜயகாந்த் அரசியல்

English Title

Vijayakanth's sudden and unexpected test

News Order

0

Ticker

1 
விஜயகாந்த்

தே.மு.தி.க.,வை சின்னாபின்னமாக்கத் துடிக்கும் தி.மு.க... வார்த்தையின்றி வதைபடும் விஜயகாந்த்..!

தே.மு.தி.க., கூடாரத்தை மொத்தமாக காலி செய்ய திமுக டார்கெட் செய்து காய் நகர்த்தி வருகிறது. இதனால் விஜயகாந்த் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

 
விஜய பிரபாகரன்

அப்பாவின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புகிறார்கள்: விஜய பிரபாகரன் கண்ணீர்!

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, வேலூர் மாவட்டம் உமராபாத் பகுதியில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
vijayakanth

முதல் படத்திலேயே போலீஸ் கெட்டப்! விஜயகாந்தின் சினிமா டூ அரசியல் வாழ்க்கை...

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோ பிரபலமாக இருந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக்கொண்டு சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்துவைத்தவர் விஜயகாந்த்
ஸ்டாலின்

எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் விஜயகாந்த்... ஸ்டாலினுடன் நெருங்க பிரேமலதா போடும் பகீர் கணக்கு..!

தே.மு.தி.க.வின் இந்த திடீர் மாற்றத்தை கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள் “ அடுத்த தேர்தல்ல தி.மு.க. கூட கூட்டணி வைப்பதற்காக இப்பவே துண்டு போட துடங்கிடுச்சு தே.மு.தி.க. அதனாலதான் அரசாங...


கமல் ஹாசன்

சுத்தமாய் கைகழுவிய பாஜக... மொத்தமாய் தவிக்க விடும் அதிமுக... கமலால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

பழையதோ, புதியதோ... ஓடுகிற குதிரைக்கு தான் மவுசு அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட அதிமுக தற்போது தேமுதிகவை கழற்றி விடும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.