• August
    20
    Tuesday

Main Area

vijay sethupathi

விஜய் சேதுபதி

திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறையோடு பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

 

நடிகர் விஜய் சேதுபதி

காஷ்மீர் விவகாரம்: 'அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்தக் கூடாது'; விஜய் சேதுபதி காட்டம்!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது




விஜய் சேதுபதி- லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்! ஏன் தெரியுமா? 

விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.


விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்

இந்தியாவின் எதிர்கால விண்வெளி  வீராங்கனையின்  கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்!

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் .


விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்

மீண்டும் இணைந்த ரம்மி பட கூட்டணி! இந்த முறையும் ஜெயிக்குமா?

நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.




யுவன் ஷங்கர் ராஜா-விஜய் சேதுபதி

அமெரிக்காவில் முதல் முறையாக இணைந்து கலக்க இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி

அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. 



விஜய் சேதுபதி

ஜெட் வேகத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய் சேதுபதி 

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளனர். 


விஜய் சேதுபதி- தனுஷ்

விஷாலின் 'அயோக்கியா'வைத் தொடர்ந்து...தனுஷ்,விஜய் சேதுபதி படங்களுக்கும் சிக்கல் !?

விஜய் சேதுபதியின் சிந்துபாத்,தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


கோப்புப்படம்

விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்’ படத்தில் அவரது மகன் சூர்யா இப்படி ஒரு கேரக்டரில் நடித்திருக்கக்கூடாது...

சிந்துபாத்’ படத்தில் அஞ்சலி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியுடன் தனி விமானத்தில் சென்ற நிகழ்ச்சி தொகுப்பாளினி! வைரலாகும் புகைப்படம்! 

நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளர் தியாவுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


விஜய் சேதுபதி

அரசியலுக்கு வர இந்த தகுதி எல்லாம் வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி சொல்லும் கணக்கு!

நடிகர் விஜய் சேதுபதி அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாம் என்று கூறியுள்ளார். 



2018 TopTamilNews. All rights reserved.