• August
    26
    Monday

Main Area

Main



வடசென்னை நாடாளுமன்ற தொகுதி

வேட்பாளர் ராஜேஷ்
வேட்பாளர் ராஜேஷ்
Loading...

 

rani mary college

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆகிய வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தற்போது ராணி மேரி கல்லூரிக்கு வந்தார்.அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.அப்போது திமுக முன்னிலையில் இருப்பதற்கு சதி வேலை நடத்தியதாகவும் பெட்டிகளை மாற்றி வைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் திமுக இதுபோன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு அதை கண்டித்து சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

2018 TopTamilNews. All rights reserved.