• February
    26
    Wednesday

தற்போதைய செய்திகள்

Main Area

train

 ரெயில்

என்ஜின் கோளாறால் பயணிகள் ரெயில் பாதியில் நிறுத்தம்!

இன்று காலை பயணிகள் இரயில் ஒன்று கரூரில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது. சேலம் நோக்கி பயணிகள் இரயில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கும் போது நடுவழியில் ரெயில் என்ஜினில் க...



 
Train

பழனி -  கோயம்பத்தூர் இடையே புதிய பயணிகள் ரயில் அறிமுகம்! 

கோயம்புத்தூர் மற்றும் பழனி இடையிலான பயணியர் ரயில் சேவையினை நாளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கிவைக்கவுள்ளார். இந்த ரயில் 16.10.2019 முதல் சேவையை தொடங்கும். 


சென்னை

சீன அதிபர் சென்னை வருகை: சிறிது நேரம் நிறுத்தப்படும் ரயில்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


Passengers

விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்ப முடியவில்லை: பயணிகள் குமுறல்..!

3 நாட்கள் விடுமுறை நேற்றோடு முடிந்த நிலையில் மக்கள் வழக்கம் போல, பணிபுரியும் இடங்களுக்குத் திரும்ப முற்பட்டனர். 


ரயில் விபத்து

செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் விபரீதம்! மின்சார ரயில் மோதி உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்!! 

தாம்பரம் அருகே ஐடி பெண் ஊழியர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


Accident

ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற இளம்பெண்ணின் கால்கள் துண்டானது!

விருதுநகர் ரயில் நிலையத்தில் ஒடும் ரயிலில் இறங்க முயன்ற ஆந்திராவைச் சேர்ந்த காவ்யா என்ற இளம் பெண் ரயிலில் சிக்கி இருகால்களை இழந்துள்ளார். 


தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகனுமா? அப்ப 29 ஆம் தேதி அலாட்டா இருங்க!!

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 29 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை முதல் தொடங்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை கொண்டாட விரும்பும் ஏராளமானோர், சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் திட்டமிட்டு இருப்பவர்கள் ஜூன் 29ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

aishwarya Sat, 06/22/2019 - 19:56
Diwali train Ticket IRCTC ticket தமிழகம்

English Title

Diwali train ticket Reserved on coming 29th

News Order

0

Ticker

1 
மசாஜ்

100 ரூபாய் இருந்தால் போதும் ஈஸியா மசாஜ் பண்ணிக்கலாம்? எங்க தெரியுமா? 

இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குப்  பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.