• October
    16
    Wednesday

Main Area

Main



திருமண வாழ்க்கை எந்த ராசிக்கெல்லாம் இனிப்பாக இருக்கும்?

ராசிபலன்
ராசிபலன்
rasi palan

இன்றைய ராசி பலன்கள்
14-9-19 (சனிக்கிழமை)
நல்லநேரம்
காலை 7.45 முதல் 8.45 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம்
பகல் 1.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம்
ஆயில்யம் இரவு 11.49 வரை பிறகு மகம்
பரிகாரம்
தயிர்
மேஷம்
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். இன்றைய தினம் உங்களுக்கு, தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல் சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் - அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். வீட்டில் சடங்குகள் அல்லது புனிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறிது சலிப்பு ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 3 
ரிஷபம்
பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 2 
மிதுனம்
குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும்.  இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டியநாள். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9 
கடகம்
ஆரோக்கியத்திற்கும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மனதிற்கு இனியவரை காணலாம் என்பதால், உங்களை வாட்டி வந்த தனிமைக்கு முடிவு ஏற்படலாம். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.. 
அதிர்ஷ்ட எண்: 3 
சிம்மம்
தந்தை சொத்தை தர மறுக்கலாம். ஆனால் மனதை இழந்து விடாதீர்கள். வளமை வராமல் தள்ளிப் போனாலும், பிரிவாற்றாமை அதை வலுப்படுத்தும். கமிஷன்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2 
கன்னி 
உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல, சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போது தான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9 
துலாம்
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள். உங்களுக்கான கிரக நிலைகள் மாறும் வரையில் பொறுமை காக்கவும்.
அதிர்ஷ்ட எண்: 3 
விருச்சிகம்
செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். குழு செயல்பாடுகளில் ஈடுபட்டால் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள். பயணத்துக்கு இன்று நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 4 
தனுசு 
முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 1 
மகரம்
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களுக்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1 
கும்பம்
மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை. ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். வேகமாக முடிவு எடுக்காதீர்கள்! குறிப்பாக முக்கியமான நிதி பரிவர்த்தனை பற்றி பேசும் போது.  வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 8 
மீனம்
இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

2018 TopTamilNews. All rights reserved.