• February
    25
    Tuesday

Main Area

Main



டிசம்பர் இறுதிக்குள் குரூப்-1 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தகவல்

tnpsc
tnpsc

சென்னை: டிசம்பர் மாத இறுதிக்குள் குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

மேலும், அந்த தேர்வின் முடிவுகளை வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

2018 TopTamilNews. All rights reserved.