darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

TNPSC

TNPSC

குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் திட்டமிட்டபடி நடைபெறும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி- குரூப் 1 எழுத்துத் தேர்வுக்கான தேதி மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணைய செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


TNPSC

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும் !

செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி குரூப்- 4 தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தியது.


TNPSC

குரூப் 2 தேர்வில் தமிழ் பாடம் நீக்கப்பட்டது ஏன்? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

குரூப்-2 மெயின் தேர்வில் மொழிப்பாடங்கள் தொடரும் எனவும், அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.



டிஎஸ்பியாக தேர்வான சரோஜா

வெற்றிக்கு வறுமை ஒரு தடையா? விடாமுயற்சியால் டிஎஸ்பி-யான சாதனை பெண்!

வறுமையிலும் கடுமையான உழைப்பால்  சரோஜா என்ற பெண்  என்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார். 



tnpsc

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: விண்ணப்பிக்க தகுதியானவர்கள்!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிரப்பப்பட உள்ள 60 உதவி சிஸ்டம் பொறியாளர் மற்றும் உதவி சிஸ்டம் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியி...


tnpsc

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதன்முறையாக ஒரே மாதத்தில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன


periyar

‘வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது’ - பெரியார் விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி பகிரங்க மன்னிப்பு

தந்தை பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டது தவறு என டிஎன்பிஎஸ்சி மன்னிப்பு தெரிவித்துள்ளது.


mk stalin

தந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா? தமிழக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்

குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி அடையாளத்தோடு குறிப்பிடப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ramadoss

தமிழில் தேர்வு இல்லையா.. டி.என்.பி.எஸ்.சியை இழுத்து மூடுங்கள்! - ராமதாஸ் காட்டம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வை தமிழில் நடத்த முடியாவிட்டால் ஆணையத்தை இழுத்து மூடுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


tnpsc

டிசம்பர் இறுதிக்குள் குரூப்-1 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தகவல்

டிசம்பர் மாத இறுதிக்குள் குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.