கடவுளுக்கு இறக்கமே இல்லையா? பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainகடவுளுக்கு இறக்கமே இல்லையா? பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!! 

Theft
Theft

தமிழகத்தில் பொருளாதார குற்றங்கள் சமீப காலங்களாக பெருகி வருகின்றன. என்னதான் கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றி கவனித்தாலும் டிசைன் டிசைனாக திருட்டுத் தொழிலில்  ஈடுபடுகின்றனர் கள்வர்கள். என்னதான் கண்காணிப்பு காமிரா வைத்தாலும் சாமர்த்தியமாக திருடி செல்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். 

 

 

அந்த வகையில் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. ன் இருக்கையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பெண்ணின் கைப்பையிலிருந்து செல்போன் ஒன்றினை திருடிக்கொண்டு அங்கிருந்து விறுவிறுவென நகரும் அந்த ஆணின் புகைப்படம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.