• August
    24
    Saturday

Main Area

Thalapathy 63

பிகில்  தங்கமோதிரம்

'தளபதி தங்க மோதிரம் வழங்கியது சிறப்பு' : பாராட்டுடன் சர்ப்ரைஸை உடைத்த 'பிகில்' டீம்!

நடிகர் விஜய் பிகில் படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு தங்கமோதிரம் வழங்கியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கருத்து தெரிவித்துள்ளார். 




 தளபதி விஜய்

கோடிகளில் வியாபாரமாகி சாதனைப் படைத்த ‘தளபதி 63’

விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், யோகிபாபு,  இந்துஜா உட்பட ...




விஜய்

அப்டேட் வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வரும்: தளபதி 63 குறித்து தயாரிப்பாளர் ட்வீட்!

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் அப்டேட் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.



விஜய்

கடும் போட்டிகளுக்கு மத்தியில் தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தளபதி 63 படத்தின் ஆடியோ உரிமையைச் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




#prayfornesamani

'அப்டேட் கேட்க இது சரியான நேரமில்லை': நேசமணியை முதல்ல காப்பத்துங்க.. தளபதி 63 தயாரிப்பாளர் நகைச்சுவை ட்வீட்!

தளபதி 63 படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்குப் படக்குழு வித்தியாசமாகப் பதிலளித்துள்ளார்.


விஜய்

ஒரே டேக்கில், விஜய் எல்லாத்தையும் முடிச்சிருவாரு: தளபதி 63 பட நடிகர் ஓபன் டாக்!

தளபதி விஜய் ஒரேயொரு டேக் போதும் எல்லாவற்றையும் நடித்து முடித்து விடுவார் என்று நடிகர் சௌந்தர ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.



கலாநிதி மாறனுடன் விஜய்

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை 'இத்தனை கோடி' கொடுத்து வாங்கியுள்ளதா சன்டிவி?! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தளபதி 63 படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 



விஜய்

பொறுமையாக இருங்கள்; வதந்திகளை நம்பாதீர்கள்: 'தளபதி 63' அப்டேட் இது தான்!?

தளபதி 63 படம் பற்றிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தளபதி 63

#Thalapathy63; விஜய் பட செட்டுகள் எரிந்து நாசமானது?!

தகவல் அறிந்து கிண்டி பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்துள்ளனர்.


விஜய்

அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்!?

ஈவிபி பிலிம் சிட்டி பல்வேறு நிர்வாக  குறைபாடுகளுடன் செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது


மருத்துவமனையில் விஜய்

வெறுங்கையை வீசிக் கொண்டு நலம் விசாரிக்க வந்த விஜய்!

சென்னை நசரத்பேட்டையில் உள்ள Evp பிலிம் சிட்டியில்  ‘தளபதி 63’ படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட் ஒன்றில் இருந்த பல்ப் விழுந்ததில், செல்வம் எனும் ...

2018 TopTamilNews. All rights reserved.