darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

Tamilnadu Government

guindy children park

கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு !

அங்குக் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக ஏராளமான வசதிகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்வர்.


ashok leyland

துவண்டு போன 'அசோக் லேலண்ட் நிறுவனம்': தமிழக அரசின் உதவியால் விலகிய நெருக்கடி !

தொடர்ச்சியாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சரிவால் ஆட்டோமொபைல் துறைகளில் கடும் வீழ்ச்சி காணப் படுகிறது.


Tower

உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் !

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து புதிதாக மின் இணைப்புகளை உருவாக்க உயர்மின் அழுத்தக் கோபுரங்களை 13 மாவட்டங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.


தமிழக அரசு

எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த தாலுகாக்கள்? அரசாணை வெளியிட்டது அரசு !

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் தாலுகா விவரங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் எந்த...கடம்பூர் ராஜு

தமிழக அரசை சாடிய விஜய்... கடம்பூர் ராஜு பதிலடி

சுபஸ்ரீயின் மரணத்திற்கு வருந்துகிறேன். யாரை எங்க வைக்க வேண்டுமோ அவர்களை அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது

 
உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பதுடன் உடலுறவு கொண்டால் குற்றமல்ல; உயர் நீதிமன்றம் அறிவுரை!

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும்


கோப்புப்படம்

தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை; அரசானை வெளியிட்டது தமிழக அரசு!

அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடனும், அதன் மீதான பரிசீலனை இன்றும் முடிவடைந்தது


கே.பாலகிருஷ்ணன் (கோப்புப்படம்)

விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைப்பு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் சிறையில் அடைத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுவிஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட 201 பேருக்கு 'கலைமாமணி' விருதுகள் அறிவிப்பு

2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

ஐஜி-க்களாக பதவி உயர்வு பெறும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள்

சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் கூடிய விரைவில் ஐஜி-க்களாக பதவி உயர்வு பெறவுள்ளனர்.

தமிழக காவல்துறையில் ஐஜிக்களாக பணியாற்றி வரும் 2001-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை, ஐஜிக்களாக பதவி உயர்த்த பரிந்துரை செய்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

இந்த பட்டியலில், டி. எஸ். அன்பு - இணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், பிரேமானந்த் சின்ஹா - இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு (வடக்கு) சென்னை, தீபக் தாமோர் - அயல்பணி சிபிஐ, செந்தில்குமார் - சேலம் சரக டிஐஜி, அனிசா உசேன் - அயல்பணி டெல்லி, நஜ்மல் ஹோடா - இணை ஆணையர் போக்குவரத்து (வடக்கு), மகேந்திர குமார் ரத்தோட் - நெல்லை காவல் ஆணையர், வனிதா - வேலூர் டிஐஜி ஆகியோர் உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன், இவர்கள் 8 பேரும் பதவி உயர்வு பெறுவார்கள். இம்மாத இறுதிக்குள் அவர்களுக்கான பதவி உயர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஓரிரு வாரத்தில் இவர்களுக்கான பதவி உயர்வு வர உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

smprabu Sat, 02/09/2019 - 20:13
tamilnadu police IPS officers IG DIG Tamilnadu Government tamilnadupolice தமிழகம்

English Title

Tamilnadu IPS officers to get promoted to IG's

News Order

0 
chennaihighcourt

பிளாஸ்டிக் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?- மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா என கேள்வி கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மேகேதாட்டு: மத்திய அரசிடம் கர்நாடகா விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

பெங்களூரு: தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகேதாட்டு விரிவான அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தில் கர்நாடக அரசு சமர்பித்துள்ளது.

smprabu Tue, 01/22/2019 - 10:59
mekedatu dam karnataka Tamilnadu Government mekedatuDam இந்தியா

English Title

Karnataka government submitted detailed project report to centtral government on Mekedatu Dam

News Order

0 மேகேதாட்டு விவகாரம்: தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுதில்லி: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

smprabu Tue, 01/22/2019 - 10:17
mekedatu dam karnataka Supreme Court Tamilnadu Government supremecourt தமிழகம்

English Title

Supreme court to hear tamilnadu government's petition on mekedatu dam today

News Order

0 
chennaihighcourt

அண்ணா பல்கலை.,புதிய தேர்வு விதிகள்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுsupremecourt

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமிக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது


supremecourt

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.